பொசு பொசுவென இருந்த பூர்ணாவா இது..? - உடல் இளைத்து ஒல்லிகுச்சியாகிப்போன நடிகை..!


தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பூர்ணா. முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். 

இப்படத்தைத் தொடர்ந்து துரோகி, கந்தகோட்டை, ஆடு புலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல்கயிறு 2, கொடிவீரன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில், மார்க்கெட் இல்லாத இவருக்கு சசிகுமார் நடித்த கொடிவீரன் படத்தில் வில்லனுக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில், நிஜமாகவே மொட்டை போட்டுக்கொண்டார். 

ஆனால், எல்லாமே தற்போது வீணாகிவிட்டது என்று வருத்தத்தில் உள்ளாராம். படம் தோல்வியடைந்ததால், பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. தற்போது ஒரு படம் கூட இல்லையாம். இந்த நிலையில், ஹீரோவுக்கு அக்காவாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. 

ஆனால், நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று வாய்பை மறுத்து விட்டாராம். இந்நிலையில், கச்நிமாக உடல் எடை குறைத்துள்ள அம்மணி. சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார். 


பொசு பொசுவென இருந்த பூர்ணாவா இது..? என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிரார்கள். பொசு பொசுவென இருந்த பூர்ணாவா இது..? - உடல் இளைத்து ஒல்லிகுச்சியாகிப்போன நடிகை..! பொசு பொசுவென இருந்த பூர்ணாவா இது..? - உடல் இளைத்து ஒல்லிகுச்சியாகிப்போன நடிகை..! Reviewed by Tamizhakam on April 13, 2020 Rating: 5
Powered by Blogger.