ஜெயம் ரவி ஜோடியாக, டிக் டிக் டிக் படத்தில் நிவேதா நடித்தார். இந்தப் படம் ஹிட்டானது. இதையடுத்து விஜய் ஆண்டனி ஜோடியாக, திமிரு பிடிச்சவனில் நடித்திருந்தார்.
அடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக, சங்கத் தமிழன் படத்தில் நடித்தார். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் இளைஞர் அணி தலைவர், உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.
நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.
இவர் எப்போதாவாது தான் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில், தற்போது தன்னுடைய உடலின் வளைவு நெழிவுகள் பளிச்சென தெரிவது போன்று இறுக்கமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கிறந்கடித்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகடர்கள் என்ன வளைவு. என்ன நெழிவு என கமெண்ட் செக்சனில் உருகி வருகிறார்கள்.
Tags
Nivetha Pethuraj