"பகலில் பால் வண்ண இடுப்பு மடிப்பை பாத்துடீங்க..! - இப்போ, இரவில் சாக்லேட் வண்ணத்தில் பாருங்க.." - இணையத்தை அதிர வைத்த ரம்யா பாண்டியன்..!
ராஜூ முருகன் இயக்கத்தில் தேசியவிருது வாங்கிய 'ஜோக்கர்', சமுத்திரக்கனி நடித்த 'ஆண் தேவதை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ரம்யா பாண்டியன். இவர், சமீபத்தில் தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட் பரபரப்பானது.
`ஆண் தேவதை’ படத்திற்குப் பிறகு, வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தவருக்கு, இந்த போட்டோ ஷூட் பல வாய்ப்புகளை வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இ
வர் கமிட் ஆகியுள்ள படங்களின் படப்பிடிப்பு தொடங்க சில மாதங்கள் ஆகும் என்பதால், இவர் சமீபத்தில் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். இருப்பினும் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், இதுபோன்று மேலும் சில புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என ரம்யா பாண்டியன் கூறியுள்ளார்.
ஏற்கனவே தன்னுடைய இடுப்பு மடிப்பு பால் வண்ணத்தில் தெரியும் படி பகல் வெளிச்சத்தில் போட்டோ ஷூட் நடத்தியிருந்தார். தற்போது, இருட்டில் சாக்லேட் வண்ணத்தில் தன்னுடைய இடுப்பு மடிப்புகள் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளின் நாடித்துடிப்பை பதம் பார்த்துள்ளார் அம்மணி.
இணையத்தில் தீயாய் பரவும் அந்த புகைப்படம் இதோ,
"பகலில் பால் வண்ண இடுப்பு மடிப்பை பாத்துடீங்க..! - இப்போ, இரவில் சாக்லேட் வண்ணத்தில் பாருங்க.." - இணையத்தை அதிர வைத்த ரம்யா பாண்டியன்..!
Reviewed by Tamizhakam
on
June 12, 2020
Rating:
