ஜிம் உடையில் கும்மென இருக்கும் நடிகை அஞ்சலி - வைரலாகும் ஹாட் ஃபோட்டோஸ்..!இந்த காலத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒரு பேஷனாகிவிட்டது. ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்று பல விவாதங்கள் எழுந்த நிலையில், கமல்ஹாசனும் இந்த போட்டிக்குள் நுழைந்து விட்டார்.

பிரபல நடிகர்கள் வரிசையாக அரசியலுக்கு வருவதும், அவர்கள் கட்சி தொடங்குவதும் புதிது அல்ல. நம் தமிழ் நாட்டில் சினிமாவில் இருந்தவர்களே அரசியலிலும் தங்களது முக்கியத்துவத்தை நிரூபித்திருக்கிறார்கள்.

நடிகர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டுமா என்ன? நடிகைகள் வந்தால் மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்களா?. நம் மறைந்த முன்னாள் முதல்வரும் கூட ஒரு சிறந்த நடிகை என்பதில் எந்த சந்தேகமும் இல்லையே. இதுபோன்று பல நடிகைகள் அரசியலில் கால் பதித்துள்ளனர்.

இந்த வரிசையில் அடுத்து நடிகை அஞ்சலியும் வரப்போகிறாராம். இவரும் நடிகர் ஜெய்யும் உருகி உருகி காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்தநிலையில் அதிரடி திருப்பமாக நடிகை அஞ்சலி தனக்கும் அரசியம் பிடிக்கும்.

அரசியல் இல்லாமல் யாரும் இல்லை. அரசியல் என்பது மிகவும் தீர்க்கமானது எனவே அதை அதிக முக்கியத்துவத்துடன் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். அஞ்சலியின் இந்த அறிவிப்பால் எப்போது அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.


இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய உடலை வலிமைப்படுத்துவதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார் அம்மணி. அந்த வகையில், ஜிம் உடையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.


ஜிம் உடையில் கும்மென இருக்கும் நடிகை அஞ்சலி - வைரலாகும் ஹாட் ஃபோட்டோஸ்..! ஜிம் உடையில் கும்மென இருக்கும் நடிகை அஞ்சலி - வைரலாகும் ஹாட் ஃபோட்டோஸ்..! Reviewed by Tamizhakam on June 20, 2020 Rating: 5
Powered by Blogger.