"புள்ளிங்கோ என்றால் என்ன..?.." - கோவைப்பழ உதட்டை குவித்து கேள்வி எழுப்பிய நிவேதா பெத்துராஜ்.! - பதில் சொல்லுங்க பாஸ்..!


'ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதனால், இவர் பற்றி அடிக்கடி எதாவது ஒரு விஷயம் வைரலாக பரவிக்கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது. தற்போது, நிவேதா பெத்துராஜின் படு கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆக்‌ஷன் நடிகைப் போன்ற கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியிருக்கும் நிவேதா பெத்துராஜ், அந்த போட்டோவில் தன்னுடைய கோவைப்பழ உதட்டை குவித்தபடி செம கவர்ச்சியாக இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை எடுக்கும் என்னுடைய சகோதரன் என்னை பார்த்து புள்ளிங்கோ என்று கூறினால். புள்ளிங்கோ என்றால் என்ன..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புள்ளிங்கோ என்றால் என்ன..? கமெண்டில் நீங்களாவது சொல்லுங்க பாஸ்..
"புள்ளிங்கோ என்றால் என்ன..?.." - கோவைப்பழ உதட்டை குவித்து கேள்வி எழுப்பிய நிவேதா பெத்துராஜ்.! - பதில் சொல்லுங்க பாஸ்..! "புள்ளிங்கோ என்றால் என்ன..?.." - கோவைப்பழ உதட்டை குவித்து கேள்வி எழுப்பிய நிவேதா பெத்துராஜ்.! - பதில் சொல்லுங்க பாஸ்..! Reviewed by Tamizhakam on June 13, 2020 Rating: 5
Powered by Blogger.