சிகப்பு கலர் ப்ரா - செம்ம டைட்டான உடையில் நெட்டிசன்களை பதற வைத்த நடிகை பார்வதி நாயர்..!


பார்வதி நாயர் கனவுகளின் நாயகி. திரையுலகில் நுழைவதற்கு முன்பே “மிஸ் கர்நாடகா” மற்றும் “மிஸ் நேவி குயின்” விருதுகளை வென்றவர், “மிகவும் விரும்பத்தக்க பெண்கள்” பட்டியலில் பல முறை இடம்பெற்றுள்ளார்.

கமல்ஹாசன், மோகன்லால், மற்றும் அஜித் குமார் போன்ற சில பெரிய நபர்களுடன் பணியாற்றியுள்ளார் . உத்தம வில்லன், நிமிர் மற்றும் நீராலி ஆகியவற்றில் அவரது பாத்திரங்கள் குறிப்பிடத்தக்கவை.

அதேபோல் ஸ்டோரி கதே , என்னை அறிந்தால் மற்றும் வாஸ்கோடிகாமா ஆகியவற்றில் அவரது நடிப்புகள் அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றன. அமேசான் பிரைமில் அவரது TEDx பேச்சு மற்றும் ‘வெள்ள ராஜா’ வெப்சீரிஸும் அவருக்கு நல்ல பெயரை சேர்த்தது.

ஆள் வாட்டசாட்டமாக, கொளுக்மொளுக் என தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது போல கும்மென இருந்தாலும், முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு மட்டும் ஏனோ அம்மணிக்கு கிடைக்கவில்லை.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியிருக்கும் அம்மணி இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சி விருந்து வைத்து ரசிகர்களை லைக்குகளை மொய்யாக அள்ளுகிறார்.


அந்த வகையில், தற்போது அணிந்துள்ள சிகப்பு கலர் ப்ரா தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எக்குதப்பான கமெண்டுகளை கூறி கமென்ட் செக்ஷனை நாறடித்து வைத்துள்ளார்.

சிகப்பு கலர் ப்ரா - செம்ம டைட்டான உடையில் நெட்டிசன்களை பதற வைத்த நடிகை பார்வதி நாயர்..! சிகப்பு கலர் ப்ரா - செம்ம டைட்டான உடையில் நெட்டிசன்களை பதற வைத்த நடிகை பார்வதி நாயர்..! Reviewed by Tamizhakam on July 05, 2020 Rating: 5
Powered by Blogger.