"டாடி மம்மி வீட்டில் இல்ல.. தட போட யாரும் இல்ல.." - குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட நடிகை சனம் ஷெட்டி..!


பிக்பாஸ் தர்ஷனின் முன்னாள் காதலியான சனம் ஷெட்டி இறுக்கமான உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு அப்லோட் செய்துள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போயுள்ளனர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தர்ஷன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதும் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பளிப்பதாக அறிவித்தார் கமல்.

இதேபோல் லைக்கா புரடெக்ஷன் நிறுவனம் தர்ஷனுக்கு வாய்ப்பளிப்பதாக டிவிட்டியது.தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது சக போட்டியாளரான நடிகை ஷெரினுடன் நெருக்கமாக பழகினார்.

எங்களின் லிமிட் எங்களுக்கு தெரியும், இருவருக்கும் இடையே இருப்பது நட்பு மட்டும்தான் என்று கூறினார்.மாடல் மற்றும் விளம்பரப் பட நடிகையான சனம் ஷெட்டியும் தர்ஷனும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

இதனாலேயே ஷெரினுக்கு தர்ஷன் மீது காதல் வந்த போதும் மீரா தர்ஷனிடம் காதலை சொன்ன போதும் தர்ஷன் அதற்கு இடம் கொடுக்காமல் தனக்கு வெளியில் ஒரு ரிலேஷன்ஷிப் இருப்பதாக கூறினார். ஆனால், வெளியே வந்ததும் சனம் ஷெட்டியை திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை என்று கூறி பிரிந்தார். அதன் பிறகு நடந்த கலவரங்கள் எல்லோருக்கும் தெரியும்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சனம் ஷெட்டி, சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அதே வேளையில், தன்னை பின்தொடரும் ரசிகர்களின் கண்களை காயப்போடாமலும் பார்த்துக்கொள்கிறார்.


அந்த வகையில், தற்போது டாடி மம்மி வீட்டில் இல்ல.. பாடலுக்கு கிச்சனில் சமைத்த படி தன்னடைய அழகு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

"டாடி மம்மி வீட்டில் இல்ல.. தட போட யாரும் இல்ல.." - குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட நடிகை சனம் ஷெட்டி..! "டாடி மம்மி வீட்டில் இல்ல.. தட போட யாரும் இல்ல.." - குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட நடிகை சனம் ஷெட்டி..! Reviewed by Tamizhakam on July 04, 2020 Rating: 5
Powered by Blogger.