இளம் பட் நடிகையால், பாடாய் படும் பிரமாண்ட இயக்குனர்..!
தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரமாண்ட பலி படத்தை எடுத்து தடம் பதித்த இயக்குனர் தற்போது தெலுங்கில் அதிக பொருட்செலவில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறாராம்.
இதில் நாயகியாக பிரபல பாலிவுட் பட் நடிகை ஒருவர் நடித்து வருகிறாராம். இந்த நடிகை, தற்போது பாலிவுட்டில் புதுப் பிரச்சினையில் சிக்கி இருக்கிறாராம். இதனால் நடிகையை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று இயக்குனருக்கு போன் செய்து மிரட்டல் விடுகிறார்களாம்.
இதனால் இயக்குனர் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாராம்.நடிகை வாரிசு நடிகை என்பதால், திடீரென மாற்றினால் பெரிய இடத்தில் நம்முடைய இமேஜ் டேமேஜ் ஆகி விடும்.
நடிகையை மாற்றாமல் தொடர்ந்து நடிக்க வைத்தால் படம் வெளியாகும் போது கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி வரும்.. என்ன செய்வது.. என்று தெரியாமல் தூக்கத்தை தொலைத்து விட்டு புலம்பி கொண்டிருகிறாராம் இயக்குனர்.
இளம் பட் நடிகையால், பாடாய் படும் பிரமாண்ட இயக்குனர்..!
Reviewed by Tamizhakam
on
July 02, 2020
Rating:
