ஒரே ஒரு கை அசைத்ததால் பல கோடிகளை இழந்து தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட நமீதா..! - பலரும் அறிந்திடாத தகவல்..!


பொதுவாக, தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு கவர்ச்சி நடிகைகள் பிரபலமாகி வருவார்கள். அவரின் மார்க்கெட் இருக்கும் வரை ரசிகர்கள் பலம் இருக்கும்.

ஆனால், நாளாக நாளாக அவர்கள் மார்க்கெட் சரிந்த பிறகு அவர்களும் அரசியல், சின்னத்திரை அல்லது வெளிநாட்டு மாப்பிள்ளை என செட்டில் ஆகிவிடுவார்கள்.

அந்த வகையில் நடிகை நமீதா, சில வருடங்களுக்கு முன்பு அதிமுக-வில் உறுப்பினராக சேர்ந்தார். புரட்சிதலைவி அவர்களின் கையாலேயே உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்ட அவர் கட்சியின் நட்ச்சத்திர பேச்சாளாராக பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.


அப்போது, ஒரு கூட்டத்தில் பங்கேற்று பேச அவருக்கு லட்சங்களில் சம்பளம் பேசப்பட்டதாம். அதுவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெவ்வேறு இடங்களில் நடக்கும் பல கூட்டத்திலும் பங்கேற்று பேச வேண்டும் என புரட்சி தலைவி செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.

இதன் மூலம் பல கோடிகளை சம்பாதிக்கலாம் என்ற நிலையில் இருந்தார் நடிகை நமீதா. ஆனால், ஒரு கூட்டத்தில், நடிகை நமீதா, செல்வி.ஜெஜெயலலிதா அவர்கள் மேடையில் இருக்கும் போதே மேடையில் நின்றபடி எல்லோருக்கும் கை அசைத்து உற்சாகப்படுத்தியுள்ளார்.

இதை கவனித்த அவர், இனி இவரை கூட்டத்திற்கு வர சொல்ல கூடாது என முடிவு எடுத்து, கட்சியிலிருந்து அப்போதே நீக்கி ஓரம் கட்டிவிட்டார். தற்போது,இந்திய அளவில் அசுரத்தனமாக வளர்ந்து வரும் பா.ஜ.க கட்சியில் தன்னை இணைத்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு கை அசைத்ததால் பல கோடிகளை இழந்து தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட நமீதா..! - பலரும் அறிந்திடாத தகவல்..! ஒரே ஒரு கை அசைத்ததால் பல கோடிகளை இழந்து தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட நமீதா..! - பலரும் அறிந்திடாத தகவல்..! Reviewed by Tamizhakam on July 05, 2020 Rating: 5
Powered by Blogger.