"வெறும் ப்ரா... - தலையில் மல்லிகைப்பூ" - இளசுகளின் BP-யை எகிற வைத்த நடிகை யாஷிகா ஆனந்த்..!


தமிழில், நடிகை யாஷிகா அறிமுகம் ஆனது 'கவலை வேண்டாம்' என்கிற படமாக இருந்தாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் தான்.

இந்த படத்தில் தோன்றும் கவர்ச்சி பேய்யான சந்திரிகா ரவிக்கே செம்ம டஃப் கொடுத்து நடித்திருப்பார் யாஷிகா.இதை தொடர்ந்து, உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் விளையாடினார்.

ஏற்கனவே வெளியில் காதலி உள்ள, மகத்தை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் ஒருவழியாக இருவரும் வெளியே வந்த பின் இந்த, விவகாரம் முடிவுக்கு வந்து... மீண்டும் பழைய காதலி பிராச்சியுடன் மகத்துக்கு திருமணமும் முடிந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், யாஷிகா ஆனந்த் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், அந்த படங்கள் சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை. எனவே, கவர்ச்சி கதவை திறந்து, விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் இந்த லாக் டவுன் நேரத்தில், தன்னுடைய உடல் எடையை குறைத்து, செம்ம பிட்டாக மாறியுள்ளார். மேலும் ரோஜா சீரியலில் இவர் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றிலும் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இவர் நடிப்பில் உருவாகும் 'ரோஜா' சீரியல் வரும் 27 ஆம் தேதியில் இருந்து ஒரு மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில், வெறும் ப்ரா போன்ற மேலாடையை அணிந்து கொண்டு தலையில் மல்லிகைப்பூ வைத்தபடி போஸ் கொடுத்து  " வெஸ்டர்ன் ஸ்டைலில் ட்ரெஸ்.. தலையில் மல்லிப்பூ.. இது எப்படி இருக்கு..?" என்று கேட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் ஏகத்துக்கும் அம்மணியின் அழகை வர்ணித்து கமெண்ட் செக்ஷனை நிரப்பி வருகிறார்கள்.

"வெறும் ப்ரா... - தலையில் மல்லிகைப்பூ" - இளசுகளின் BP-யை எகிற வைத்த நடிகை யாஷிகா ஆனந்த்..! "வெறும் ப்ரா... - தலையில் மல்லிகைப்பூ" - இளசுகளின் BP-யை எகிற வைத்த நடிகை யாஷிகா ஆனந்த்..! Reviewed by Tamizhakam on July 21, 2020 Rating: 5
Powered by Blogger.