"பொம்பள மாதிரி உட்கார்ந்தால் தான் சொர்க்கத்திற்கு போக முடியுமாம் " - ஆனால், நான் இப்படி தான் உக்காருவேன்..! அந்த மாதிரி போஸில் அமர்ந்திருக்கும் இலியானா..!

\
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை இலியானா, தமிழில் 2006ம் ஆண்டு கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். அதைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் நடித்துத்திருந்தார்.

இதையடுத்து பாலிவுட் வாய்ப்பு அவரைத் தேடி வர கடந்த சில மாதங்களாக பாலிவுட் நடிகையாகவே இருந்தார். பின்பு தென்னிந்திய படங்களில் ஏதும் அவர் நடிக்கவில்லை. தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் இலியானா. 

 தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகையான இவர் இந்திக்கு பறந்து இருந்த வாய்ப்பை எல்லாம் பறிகொடுத்தார்.இந்நிலையில் திடீரென உடல் எடை கூடி பயங்கர குண்டாக மாறிய இவரின் தோற்றம் பலவாறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. 

தற்போது பயங்கர டயட் மூலம் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய இலியானாவாக மாறிவருகிறார் இலியானா.இலியானாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். 

இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் ,இலியானா இருவரும் பிரிந்து விட்டதாகச் செய்திகள் வெளியாகின. அதனை தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து காதலனுடைய புகைப்படங்களை ஒரே இரவில் நீக்கினார். இதனால், அவர் காதலனை பிரிந்தது உறுதியானது.


இதனையடுத்து மீண்டும் தெலுங்குப் பக்கம் திரும்பியுள்ள இலியானா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில், தற்போது ஒரு சிலபுகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


அதில் அவர் கூறியுள்ளதாவது, சொர்கத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பெண் போல அமர வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், நான் இப்படி தான் உக்காருவேன் என்று கூறியுள்ளார்.

"பொம்பள மாதிரி உட்கார்ந்தால் தான் சொர்க்கத்திற்கு போக முடியுமாம் " - ஆனால், நான் இப்படி தான் உக்காருவேன்..! அந்த மாதிரி போஸில் அமர்ந்திருக்கும் இலியானா..! "பொம்பள மாதிரி உட்கார்ந்தால் தான் சொர்க்கத்திற்கு போக முடியுமாம் " - ஆனால், நான் இப்படி தான் உக்காருவேன்..! அந்த மாதிரி போஸில் அமர்ந்திருக்கும் இலியானா..! Reviewed by Tamizhakam on August 14, 2020 Rating: 5
Powered by Blogger.