ஆத்தாடி... ஒட்டு துணியில்லாமல் மோசமான போஸ் கொடுத்துள்ள டிக் டாக் நடிகை இலக்கியா..! - விளாசும் நெட்டிசன்கள்..!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகர்கள் வருவது வழக்கம் தான். ஆனால் சமீபகாலமாக சமூகவலைதளங்களில் பிரபலமானவர்களுக்கும் சினிமா வாய்ப்பு வாசல் கதவைத் தட்டி வருகிறது.
அந்தவகையில் டிக் டாக் புகழ் இலக்கியாவும் தற்போது நாயகியாகி இருக்கிறார். டிக்டாக்கில் ஆபாசமான பதிவுகளை பதிவு செய்து அதன் மூலம் பிரபலமானவர்களில் இவரும் ஒருவர்.
இதனாலேயே அவருக்கு ரசிகர்கள் அதிகம். டிக்டாக் செயலி முடக்கப்பட்ட நிலையில், இலக்கியா அடல்ட் காமெடி திரில்லர் படம் ஒன்றில் நாயகியாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
படத்திற்கு 'நீ சுடாம வந்தியா' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இலக்கியாவுக்கு இரட்டை அர்த்த வசனங்கள் பேசும் ஒரு கிளுகிளூப்பான கேரக்டராம்.
டிக் டாக்கிலேயே அந்த மாதிரி தான் பேசுவார். படத்திலும் அதே மாதிரி ஒரு கேரக்டராம். அறிமுக இயக்குநர் அலெக்சாண்டர் ஆறுமுகம் இயக்கும் இப்படத்தை அருண்குமார் தயாரிக்கிறார்.
இந்நிலையில், உடம்பில்ஒட்டு துணி இல்லாமல் ஒரு கிட்டாரை வைத்து தன்னுடைய முன்புறத்தை மறைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், கடைசியில இப்படி இறங்கிட்டீங்களா..? என்று கலாய்த்தும் இன்னும் சிலர் கடுமையான முறையில் விமர்சித்தும் வருகிறார்கள்.
ஆத்தாடி... ஒட்டு துணியில்லாமல் மோசமான போஸ் கொடுத்துள்ள டிக் டாக் நடிகை இலக்கியா..! - விளாசும் நெட்டிசன்கள்..!
Reviewed by Tamizhakam
on
August 18, 2020
Rating:
