டூ பீஸ் நீச்சல் உடையில் இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் திரிஷா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!


தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா. இவரை பற்றி ஏராளமான வதந்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 
கடந்த பல வருடங்களுக்கு முன்பு திரிஷாவின் குளியல் காட்சிகள் என்ற பெயரில் இணைய தளங்களில் சில வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதில் இருப்பது நான் இல்லை என த்ரிஷா கூறினார். 
 
அதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக தொடங்கினர். 96 மற்றும் பேட்டா படங்கள் மீண்டும் வரவேற்பை தந்தது. தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக ஆள் எங்கிருக்கிறார் என்ற தெரியாமல் இருந்தது. 
 
இவருடன் இருக்கும் சக நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தங்கள் மீதும் இருக்கும் படி பார்த்துக்கொள்கின்றனர்.
 
இந்நிலையில், திரிஷாவும் தன்னுடைய முன்னழகை காட்டி அட்டகாசமான கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
 
காஜல் அகர்வால்,தமன்னாஉள்ளிட்ட முன்னணி நடிகைகள் வெப் சீரிஸில் நடிக்க தொடங்கியுள்ள நிலையில் தற்போது திரிஷாவும் வெப் சீரிஸில் நடிக்க முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

முன்னணி OTT தளம் ஒன்றில் ஒளிபரப்பாகவுள்ள வெப்சீரிஸ் ஒன்றில் டூ பீஸ் பிகினி உடையில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் நடிக்கவுள்ளாராம் அம்மணி. 

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்திற்கு திரிஷாவிற்கு மட்டும் 3 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது என்கிறார்கள். 
 
மார்கெட் அவுட் என்ற நிலையில் இருக்கும் திரிஷாவிற்கு மூன்று கோடி சம்பளம் பேசப்பட்டுள்ள விஷயம்  ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளது. ஆனால், இது குறித்த எந்த விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் த்ரிஷா தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

டூ பீஸ் நீச்சல் உடையில் இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் திரிஷா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! டூ பீஸ் நீச்சல் உடையில் இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் திரிஷா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 06, 2020 Rating: 5
Powered by Blogger.