"அம்மாடியோவ்..! - 49 வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியா..?" - ஐஸ்வர்யாவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!

 
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் 80, 90 களில் கொடிகட்டி பறந்து நல்ல உச்சியில் புகழ்ச்சியில் இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். 
 
இவர் பிரபல நடிகை லக்ஷ்மியின் மகள் ஆவார். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து புகழ் பெற்ற ஐஸ்வர்யா சில ஐட்டம் பாடல்களுக்கும் குணச்சித்திர கதாபாத்திரலும் நடித்து வந்தார். 
 
போகபோக படவாய்ப்புகள் குறைந்ததால் அம்மா, அக்கா கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். 1994 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ஒரு வருடத்தில் அனைனா என்ற பெண் குழந்தை பெற்றார். 
 
திருமணம் குழந்தை என மூன்று ஆண்டுகளே நீடித்தது இவரது மணவாழ்க்கை. பிறகு அவர் கணவருடன் விவாகரத்து பெற்றார். விவாகரத்துக்கு பிறகு போதைக்குப் அடிமையான ஜஸ்வர்யா அதிலிருந்து மீண்டு வர பல காலம் ஆகிவிட்டதாம். 
 
சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தியதால் தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் யூ-டியூபில் சவுண்ட் சரோஜா எனும் பெயரில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்த கலகலப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார். 
 
இந்த சேனலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சினிமாவில் வாழ்ந்து கெட்டவரகள் எனும் பட்டியலில் இவரும் இணைந்து விட்டாராம். இருந்தாலும் தற்போது எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய பாதையில் சரியாக சென்று கொண்டிருக்கிறார் ஜஸ்வர்யா. 
 
 
தற்போது தன்னுடைய பெண் குழந்தையுடன் இரண்டாம் கணவருடன் வாழ்ந்து வருகிறார். அவருடைய மகள் அனைனா அம்மாவை மிஞ்சும் அழகிலும் க்ளாமரில் கலக்கி வருகிறார். தற்போது மகளின் புகைப்படமும் இணையத்தில் உலா வந்து கொண்டிருகின்றது.


இந்நிலையில், மிகுவும் கவர்ச்சியான உடையில் தன்னுடைய அழகு தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 49 வயதிலும் இப்படி கவர்ச்சி காட்டுகிறாரே என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

"அம்மாடியோவ்..! - 49 வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியா..?" - ஐஸ்வர்யாவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..! "அம்மாடியோவ்..! - 49 வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியா..?" - ஐஸ்வர்யாவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on October 09, 2020 Rating: 5
Powered by Blogger.