"அழகியே... உன்ன பாத்து எப்படி ஆண்ட்டின்னு சொல்றானுங்க.." - சட்டையை கழட்டி விட்டு ரசிகர்களை புலம்ப விட்ட பூனம் பாஜ்வா..!


மும்பையிலிருந்து மாடலிங் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா. தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். 
 
தமிழ் சினிமாவில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமானவர், அடுத்தடுத்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அவதரித்தார் என்று கூறலாம். 
 
கடந்த வருடம் குப்பத்து ராஜா என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ்யை வளைத்து போடும் ஆன்ட்டியாக நடித்திருப்பார். இதனால் ரசிகர்களுக்கு பெரும் வருத்தம் தான், ஏனென்றால் இப்படி ஒரு பேரழகி நடிகையாக வாய்ப்பில்லாமல் ஆன்ட்டியாக நடித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. 
 
லாக் டவுன் சமயத்தில் உடம்பை ஃபிட்டாகவும், கவர்ச்சியாக வைப்பதற்காக ஜிம்முக்குப் போகாமலே உடல் எடையை குறைத்து வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. 
 
தற்போது மேலாடையை நழுவ விட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சியில், வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

இதனை பார்த்த பூனம் பாஜ்வா வெறியர்கள் , அழகியே... உன்ன பாத்து எப்படி ஆண்ட்டின்னு சொல்றானுங்க.. என்று புலம்பி வருகிறார்கள்.

"அழகியே... உன்ன பாத்து எப்படி ஆண்ட்டின்னு சொல்றானுங்க.." - சட்டையை கழட்டி விட்டு ரசிகர்களை புலம்ப விட்ட பூனம் பாஜ்வா..! "அழகியே... உன்ன பாத்து எப்படி ஆண்ட்டின்னு சொல்றானுங்க.." - சட்டையை கழட்டி விட்டு ரசிகர்களை புலம்ப விட்ட பூனம் பாஜ்வா..! Reviewed by Tamizhakam on October 19, 2020 Rating: 5
Powered by Blogger.