"ரம்யா பண்டியனுக்கே டஃப் கொடுப்பீங்க போல.." - இடுப்பு கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய நீலிமா ராணி..!

 
சின்னத்திரையிலும் சினிமாவிலும் எத்தனையோ விதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட இன்னும் தன்னுடைய நடிப்பு பசிக்கு தீனி போடும் கதாபாத்திரங்களை தேடிக்கொண்டு தான் இருக்கிறார் நீலிமா ராணி. 
 
வில்லியாகவும் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்றாலும் தன் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்தோடு இருக்கிறார் நீலிமா. 
 
நீலிமா ராணி தன்னுடைய வாழ்க்கையில் லட்சியங்களை எப்போதும் விட்டுசின்னத்திரையில் மிகப் பிரபலமாக பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி இவர் ஒரு நடிகை மட்டுமலலாமல் தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
கொடுத்ததே இல்லை. தன்னம்பிக்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.இந்நிலையில் தற்போது அவர் நடித்துக் கொண்டிருந்த சீரியலில் இருந்து வெளியேறியது மட்டுமல்லாமல் தயாரிப்பு பணிகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 
 
மேலும் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் மாஸ் காட்டியது மட்டுமல்லாமல் அவர் காதநீலிமா ராணிக்கு தனது வாழ்க்கையில் உள்ள லட்சியத்தை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கவே மாட்டார். அதுமட்டுமில்லாமல் தான் ஒன்றை நிறைவேற்றும் வேண்டுமென்றால் அதற்காக அயராது போராடுவார். 
 
அதுமட்டுமல்லாமல் சினிமாவில் நடிக்க திறமை மட்டும் போதாது அழகும் தேவை என்பதற்கு எடுத்துக்காட்டாக நமது நீலிமா ராணி பலமுறை நிரூபித்திருக்கிறார்.லியாகவும், மனைவியாகவும் பல்வேறு சீரியலில் நடித்து வருகிறார்.
 
சீரியல் தாண்டி, சினிமாவில் மோகம் கொண்ட நடிகை நீலிமா ராணி தற்போது விதவிதமான போட்டோஷூட் மூலம் ரசிகர்களை அசத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தான் அவர் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைதளத்தை ஆட்டிப் படைத்தது.
 
 
இந்நிலையில், தற்போது இடுப்பு தெரியும் படி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரம்யா பண்டியனுக்கே டஃப் கொடுப்பீங்க போல இருக்கே என்று கூறி வருகிறார்கள்.

"ரம்யா பண்டியனுக்கே டஃப் கொடுப்பீங்க போல.." - இடுப்பு கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய நீலிமா ராணி..! "ரம்யா பண்டியனுக்கே டஃப் கொடுப்பீங்க போல.." - இடுப்பு கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய நீலிமா ராணி..! Reviewed by Tamizhakam on October 15, 2020 Rating: 5
Powered by Blogger.