"நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பாக்கல..." - அதுல்யா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - பதறும் ரசிகர்கள்..!


நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ்சினிமாவை காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.
 
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. 
 
அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 
 
அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய "கேப்மாரி" படத்திலும் நடித்திருந்தார். 
 
இதற்கிடையில் கொரோனா ஊரடங்கில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அதுல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்ப்போது பீச்சில் காத்துவாங்கும் செம அழகான சில புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். 
 
இவர் சமூக வலை தளத்தில் பதிவிட புகைப்படங்கள் பாவாடை தாவணி சுடிதார் பட்டுப்புடவை என அற்புதமாக இருக்கும்.
 

 
ஆனால் சமீபகாலமாக இவரும் கவர்ச்சி களத்தில் இறங்கிவிட்டார் போல தற்போது இவர் காற்றோட்டமான ஜாக்கெட் மற்றும் புடவை அணிந்து தன்னுடைய வளைவு நெழிவுகளை காட்டியபடி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
 

 
அழகு அதுல்யாவின் இந்த போட்டோவிற்கு ரசிகர்களின் வித விதமான ரசனைகள் குவிந்து வருகிறது.

"நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பாக்கல..." - அதுல்யா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - பதறும் ரசிகர்கள்..! "நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பாக்கல..." - அதுல்யா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - பதறும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 20, 2020 Rating: 5
Powered by Blogger.