"அம்மாடியோவ்,.! - சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை கவிதாவா இப்படி..?" - மிரண்டு போன ரசிகர்கள்..!


தனது ஆரம்பகாலத்தில் சினிமா, சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் அப்படி இப்படி படங்களில் நடித்த பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகைகள் பல பேர் இருக்கிறார்கள். 
 
அந்த வகையில் ஒரு சில மோசமான படங்களில் நடித்தவர் நடிகை கவிதா. முன்னொரு காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். எந்த அளவிற்கு என்றால் கணவன் பொண்ணு பையன் பசியோடு சாப்பாடு கேட்பது கூட தெரியாமல் சீரியல் பார்ப்பார்கள். 
 
ஆனால் இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் கவர்ச்சி ஹீரோயின்கள். நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
 
அதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. 
 
சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்லவைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம். அது போல் தான், தற்போது தமிழ் தொலைக்காட்சி டிவி சீரியல்களில் பலவற்றில் பிஸியாக நடித்து கொண்டிருப்பவர் கவிதா. 
 
வள்ளி, வேலுநாச்சி, கல்யாணம் முதல் காதல் வரை, நீலி, அவளும் நானும், ஆனந்தம் மற்றும் உறவுகள் சங்கமம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். பழைய சீரியல் நடிகை என்றாலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. 
 
இவர் ஒரு காலத்தில் ‘மோடதி ஹெச்சாரிகா’ என்ற தெலுங்கு படத்தில் அப்படி இப்படி நடித்துள்ளார், அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

"அம்மாடியோவ்,.! - சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை கவிதாவா இப்படி..?" - மிரண்டு போன ரசிகர்கள்..! "அம்மாடியோவ்,.! - சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை கவிதாவா இப்படி..?" - மிரண்டு போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 09, 2020 Rating: 5
Powered by Blogger.