இதனால் தான் சித்தார்த்தை பிரிந்தேன் - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக போட்டு உடைத்த நடிகை சமந்தா..!


ஆந்திராவில் ஆவக்காய் ஊறுகாய்க்கு அடுத்து விரும்பப்படுவது சினிமா கவர்ச்சி. தமிழில் இழுத்துப் போர்த்துகிறவர்களும் அங்கு தாராளமயமாக்கலை கடைபித்தே ஆக வேண்டும். 
 
தெலுங்கு நடிகைகள் பலரும் கவர்ச்சியாக நடிக்க தயங்காதவர்கள். அவரை எப்படியும் பீட் பண்ணியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சமந்தாவும் அடி மட்ட லெவலுக்கு இறங்கி கவர்ச்சியில் ஒரு கலக்கு கலக்கி முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.
 
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை சமந்தா. நடிகை சமந்தா திருமணத்துக்கு முன்பிருந்ததைவிட நாக சைதன்யாவை மணந்தபிறகு நடிப்பில் பிஸியாகிவிட்டார். தொடர்ச்சியாக படங்கள் வந்த நிலையில் தற்போது புதிய படங்களுக்கு ஒ கே சொல்வதை நிறுத்தி வைத்தி ருக்கிறார். கடந்த மாதம் அவர் நடித்த ஒ பேபி தெலுங்கு படம் ஹிட்டானது. இதையடுத்து மாமனார் நாகார்ஜூனாவின் மன்மதடு 2 படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அந்த படம் ஊத்திக் கொண்டது. 
 
ஆனாலும் திருமணத்திற்கு பின் கூட தனது மார்க்கெட்டை இழக்காமல் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் திரில்லர் படம் என இரு திரைப்படங்கள் உருவாக இருக்கிறது. 
 

 
 நடிகை சமந்தா பிரபல நடிகர் நாக அர்ஜுனாவின் மகன், நாக சைதன்யாவை காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகர் நாக சைதன்யாவிற்கு முன்பு பிரபல நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்துள்ளார் நடிகை சமந்தா. ஆம் நடிகர் சித்தார்த்துடன் 2 வருடம் காதலித்து living together ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளார். 
 
ஆனால் நடிகர் சித்தார்தின் நடவடிக்கை சரியில்லதா காரணத்தினாலும், சில கருத்து வேறுபாடு காரணத்தாலும் அவரிடம் இருந்த காதலை முறித்து கொண்டாராம் நடிகை சமந்தா. இதனை நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சற்றும் கூச்சப்படாமல் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தான் சித்தார்த்தை பிரிந்தேன் - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக போட்டு உடைத்த நடிகை சமந்தா..! இதனால் தான் சித்தார்த்தை பிரிந்தேன் - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக போட்டு உடைத்த நடிகை சமந்தா..! Reviewed by Tamizhakam on November 20, 2020 Rating: 5
Powered by Blogger.