"தெரியலையா...? இப்போ.. பாருங்க.." - டபுள் மீனிங் வசனம் - குனிந்து காட்டிய கிரண் - கிறுக்கான நெட்டிசன்ஸ்..!


ஜெமினி, வின்னர், வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஜெமினி' படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். 
 
தொடர்ந்து அஜித்துடன் 'வில்லன்', பிரஷாந்துடன் 'வின்னர்', கமல்aஹாசனுடன் 'அன்பே சிவம்', எஸ்ஜே சூர்யாவின் 'நியூ' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 
 
குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த 'வின்னர்' படம் சூப்பர் ஹிட்டானது. இதில் அதிக கவர்ச்சியில் கிரண் நடித்திருந்தார். 
 
தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கிரண் இந்நிலையில் தற்போது புடவை அணிந்து கொண்டு தன்னுடைய பிரமாண்ட அழகை குனிந்து காட்டியபடி இருக்கும் புகைப்படம் சில வெளியாகியுள்ளது. 
 
இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.சமீப காலமாக கவர்ச்சி நடிகை கிரண் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார். 
 
ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். 
 
கடைசியாக இவர் சுந்தர் சி-யின் முத்தின கத்திரிக்காய் படத்தில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
 
அந்த வகையில், தற்போது.. " என்னுடைய சிரிப்பு தெரியலையா... இப்போ பாருங்க " என்று இரட்டை அர்த்தம் படும் படியான ஒரு வாசகத்தை கூறி தன்னுடைய அழகு தெரியும் படி குனிந்து போஸ் கொடுத்துள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

"தெரியலையா...? இப்போ.. பாருங்க.." - டபுள் மீனிங் வசனம் - குனிந்து காட்டிய கிரண் - கிறுக்கான நெட்டிசன்ஸ்..! "தெரியலையா...? இப்போ.. பாருங்க.." - டபுள் மீனிங் வசனம் - குனிந்து காட்டிய கிரண் - கிறுக்கான நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on December 20, 2020 Rating: 5
Powered by Blogger.