பிகினி உடையின் துணியை தூக்கி தொப்புளையும் காட்டி கிக்கேற்றிய த்ரிஷா..!


தமிழ்சினிமாவில் முதன் முதலாக லேசா லேசா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா இவர் நடித்த இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். 
 
இவர் நடித்த முதல் திரைப்படமே ரசிகர் மத்தியில் நல்ல அடையாளத்தை உருவாக்கியது. நடிகை திரிஷா கதாநாயகியாக களமிறங்கி இதுவரை 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 
 
இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி என ஏராளமான மொழியில் தனது நடிப்பு திறனை வெளிகாட்டியுள்ளார். எப்பொழுதுமே கவர்ச்சியில் கட்டுப்பாடாக இருக்கும் நடிகை திரிஷா. 
 
அதிக அளவு கவர்ச்சி காட்ட வேண்டுமென்றால் தனது வழவழவென இருக்கும் அடித்தொடை வரை காட்டி நடிக்கத் தயாராக உள்ளாராம். அந்த வகையில் பிரபல நடிகைகளான தமன்னா, அனுஷ்கா, ஹன்சிகா, நயன்தாரா, போன்றவர்கள் கவர்ச்சியை தாராளமாக காட்டுவதன் மூலமாக தன்னை நீண்ட நாட்களாக சினிமாவிலேயே தக்க வைத்து விட்டார்கள். 
 
அதைத் தொடர்ந்து தற்போது நடிகை திரிஷாவும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டார். வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வரும் திரிஷா, டூ பீஸ் பிகினி உடையில் தூள் கிளப்பியது மட்டுமல்லாமல் லிப்-லாக் முத்த காட்சியிலும் மூச்சு முட்ட செய்துள்ளாராம்.
 
த்ரிஷாவின் அழகே அவரது தொப்புள் தான். இதனாலேயே, இவரை தொப்புள் ராணி என்றும் அழைப்பார்கள். இந்நிலையில், அரண்மனை படத்தில் பிகினி உடையின் துணியை தூக்கி தொப்புளையும் காட்டி கிக்கேற்றியிது போன்ற ஒரு காட்சியிலும் நடித்திருக்கிறாராம் நடிகை திரிஷா.
 
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த வெப் சீரிஸ் வரும் பொங்கலன்றுவெளியாகும் என தெரிகின்றது.

பிகினி உடையின் துணியை தூக்கி தொப்புளையும் காட்டி கிக்கேற்றிய த்ரிஷா..! பிகினி உடையின் துணியை தூக்கி தொப்புளையும் காட்டி கிக்கேற்றிய த்ரிஷா..! Reviewed by Tamizhakam on December 05, 2020 Rating: 5
Powered by Blogger.