சட்டையை கழட்டி விட்டு முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஆத்மிகா - நெழியும் இளசுகள்..!


தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆத்மிகா. இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இப்படத்திற்கு பிறகு ஆத்மிகா கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். 
 
மீசைய முறுக்கு படத்தில் நடித்த அனைவருமே ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்தன. விக்னேஷ் காந்த் மற்றும் அன்பு ஒரு சில படங்களில் நடித்துள்ளனர். 
 
தற்போது ஆத்மிகா நடிப்பில் நரகாசுரன் மற்றும் காட்டேரி ஆகிய இரண்டு திரைப்படங்களும் முழுமையாக படப்பிடிப்பு முடிந்துள்ளன. ஆனால் இரண்டு திரைப்படங்களும் கொரோனா காரணமாக திரைக்கு வராமல் காத்திருக்கின்றன. 
 
தற்போது இவர் நடிப்பில் கண்ணை நம்பாதே மற்றும் கோடையில் ஒருவன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
மேலும், கையில் சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் இல்லை. இதன் காரணமாக இவரும் மற்ற நடிகைகள் போல கவர்ச்சி களத்தில் இறங்க முடிவெடுத்துவிட்டார். 


 
இதனால் இவர் தற்போது ஒரு போட்டோ ஷூட் நடத்திருக்கிறார். அதில் யாஷிகாவுக்கே சவால் விடும் வகையில் கவர்ச்சியை அள்ளி கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படம் தான் இப்போ ட்ரெண்ட்.

சட்டையை கழட்டி விட்டு முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஆத்மிகா - நெழியும் இளசுகள்..! சட்டையை கழட்டி விட்டு முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஆத்மிகா - நெழியும் இளசுகள்..! Reviewed by Tamizhakam on January 25, 2021 Rating: 5
Powered by Blogger.