உச்ச கட்ட கவர்ச்சியில் சமந்தா - கார் ஓட்டி விளையாடும் நெட்டிசன்ஸ் - வைரலாகும் புகைப்படங்கள்..!


முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் புதிய கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து இருக்கிறார்கள். நடிகைகள் பொதுவாக திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிடுவார்கள், நடித்தாலும் கவர்ச்சியாக நடிக்க யோசிப்பார்கள். 

ஆனால் நடிகை சமந்தாவோ நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை மணமுடித்த பின்னர் தான் நிறைய திரைப்படங்களில் நடிப்பதுடன் கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார். 
 
தனது அழகையும் உடல் அமைப்பையும் கச்சிதமாக பராமரிக்கும் சமந்தா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை உடனே இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவதும் அதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்களுக்கு பதில் கொடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார். 
 
சமந்தா சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்துவரும் அவர், சற்று அத்துமீறி இறுக்கமான உடையில் தன்னுடைய வளைவு நெழிவுகள் அப்பட்டமாக தெரியும் படி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 
 
 
இந்த படங்கள் வைரலாகி ஒரு மில்லியனுக்கும் மேலாக லைக்ஸ் பெற்று வருகிறது. 


 
இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய வளைவில் கார் ஒட்டி விளையாடுவது போல மீம்களை பறக்க விட்டு கலவரம் செய்து வருகிறார்கள்.

உச்ச கட்ட கவர்ச்சியில் சமந்தா - கார் ஓட்டி விளையாடும் நெட்டிசன்ஸ் - வைரலாகும் புகைப்படங்கள்..! உச்ச கட்ட கவர்ச்சியில் சமந்தா - கார் ஓட்டி விளையாடும் நெட்டிசன்ஸ் - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on January 17, 2021 Rating: 5
Powered by Blogger.