ஸ்ருதிஹாசனா இது...? - ஆள் அடையாளமே தெரியலையே..! - வைரலாகும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..!
நடிகை ஸ்ருதிஹாசன் மீண்டும் நடிப்பில் ரீ என்ட்ரி ஆக முடிவு செய்துள்ளார், கடைசியாக 2017ல் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஸ்ருதி நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டாலும் திரையுலகினருடன் தொடர்பிலேயே இருந்தார்.
தற்போது ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்து வருகின்றார். ஸ்ருதி ஹாசன் தற்போது நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள “Krack” என்ற படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றிற்கு இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி குத்தாட்டம் போட்டடுள்ளார்.
இந்த பாடலுக்கு நடிகை நிக்கி கல்ராணியின் அக்கா சஞ்சனா கல்ராணி தான் ஆடுவதாக இருந்தது. ஆனால், அவர் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய காரணத்தினால் இந்த வாய்ப்பு ஸ்ருதிஹாசனுக்கு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை அழகாக பயன்படுத்திக்கொண்ட ஸ்ருதி ஒரு ஆட்டு ஆட்டிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.நடிகை ஸ்ருதி ஹாசன், லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கோர்சேல் டேட்டிங் செய்து வந்தார்.
இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்தபோதும் அதுபற்றி இருவரும் உறுதி செய்யவில்லை. ஆனால் இந்த ஆண்டில் நடிப்பதற்கு ஸ்ருதி புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தார்.
இயக்குனர்களும் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்வதற்கு ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிக்கின்றனர். திடீரென்று திருமணம் செய்துகொண்டால் அது மைனஸாகிவிடுமோ என்பது அவர்களின் பயமாக இருந்தது.
திருமணம் பற்றியும், காதல் பற்றியும் ஸ்ருதி வெளிப்படையாக கருத்துதெரிவிக்க மறுத்துவந்தார். இந்நிலையில், இவர்களது காதல் முறிந்தது. அதன் பிறகு சினிமாவில் முழு வீச்சில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் அம்மணி.
தற்போது, பேண்ட் அணியாமல் பளபளவென இருக்கும் தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் படி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசனா இது..? அடையாளமே தெரியலையே..? என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
ஸ்ருதிஹாசனா இது...? - ஆள் அடையாளமே தெரியலையே..! - வைரலாகும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..!
Reviewed by Tamizhakam
on
February 06, 2021
Rating:
