"சப்பி சீக்ஸ்.. ரோசி லிப்ஸ்.. கர்லி ஹேர்..." - நீலிமா ராணி கவர்ச்சி போஸ் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!


சின்னத்திரை நடிகையாக மக்களின் மனதைக் கவர்ந்தவர்தான் நடிகை நீலிமா ராணி. இவர் உலகநாயகன் கமலஹாசனின் தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 
 
அதுமட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல சீரியல்களில் முன்னணி நாயகியாகவும், எதிர்மறை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார் நீலிமா. 
 
குறிப்பாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. அதேபோல் வரும் 19ம் தேதி விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள சக்ரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நீலிமா நடித்துள்ளார். 
 
பொதுவாக வெள்ளித் திரை நாயகிகளில் தொடங்கி சின்னத்திரை நாயகிகள் வரை தவறாமல் செய்யும் ஒரே விஷயம் என்றால், அது புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவது தான்.
 
 
இந்த நிலையில் நீலிமா தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் இளமையில் பட வாய்ப்புக்கு எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் வைரலாகியாகியாதோடு, ரசிகர்களை கிறங்க வைத்தது. 
 
தற்போது, குட்டி குட்டி கவுனுடன், ஸ்டைலான மூக்குத்தியுடன் என்று விதம் விதமாக போட்டோஸ் போட்டு போஸ்ட்டுகளாக போட்டுத் தாக்கினார் நீலிமா . இப்போது அவரது மூக்குத்திதான் டிரெண்டாகியுள்ளது .பலரும் அவரது மூக்குத்தியைப் புகழ ஆரம்பித்து விட்டனர். 
 
 
அதை ஏன் கேக்கறீங்க அவரது மூக்கழகை வைத்து கவிதைகளை ஆறாக கொட்டி கொண்டிருக்கிறார்கள் பலர்.தனது சகோ பட புரமோஷனுக்காக குட்டி கவுன் போட்டு படு தூக்கலான அழகுடன் காட்சி தருகிறார் நீலிமா .
 
இது தொடர்பான புகைப்படங்களும் கூட அவர் இப்ப போஸ்ட் போட்டுள்ளார். அதையும் தூசி தட்டி தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டுள்ளனர் ரசிகர்கள். 


இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர், சப்பி சீக்ஸ்.. ரோசி லிப்ஸ்.. கர்லி ஹேர்.. வெரி ஃபேர் என்று தன்னுடைய ஸ்கூல் ரைம்ஸ்-ஐ கமெண்டாக போட்டுள்ளார்.
 
பழைய டிவி நடிகைகள் பலரும் பீல்ட் அவுட் ஆனாலும் கூட இன்று வரை நீலிமா நச்சென்று ரசிகர்கள் மனதில் நிற்கும் ரகசியம்தான் என்னவென்று தெரியலையே.

"சப்பி சீக்ஸ்.. ரோசி லிப்ஸ்.. கர்லி ஹேர்..." - நீலிமா ராணி கவர்ச்சி போஸ் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! "சப்பி சீக்ஸ்.. ரோசி லிப்ஸ்.. கர்லி ஹேர்..." - நீலிமா ராணி கவர்ச்சி போஸ் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 23, 2021 Rating: 5
Powered by Blogger.