"சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில்.." - சோனியா அகர்வால் வேற லெவல் போஸ்..!


தமிழ்சினிமாவில் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை ரசிகர்களால் மறக்கமுடியாத நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் தான் நடிகை சோனியா அகர்வால். 
 
இவர் சண்டிகார் மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது 35 வயதை நிரம்பிய நடிகை சோனியா அகர்வால் பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வருகிறார். இவ்வாறு அழகான தோற்றம் உடைய நமது நடிகை மாடலிங் துறையில் மிகவும் பிரபலமாக இருந்தது மட்டுமல்லாமல் கொடிகட்டி பிறந்தவர். 
 
இவருடைய அழகையும் ரசனையையும் அனுஅனுவாய் ரசித்த பிரபல இயக்குனர் செல்வராகவன் அவர் தன்னுடைய தமிழ் சினிமா உலகிற்கு அவரைக் கொண்டு வந்து மிகவும் அழகு பார்த்தார். 
 
அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் இவரை தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளிவந்த கோயில் திரைப்படம் மதுரை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடிகை சோனியா அகர்வால் நடித்துள்ளார். 
 
இவர் இவர் நடித்த திரைப்படங்களில் கோவில் மதுரை புதுப்பேட்டை ரெயின்போ காலனி திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் மறக்க முடியாத திரைப்படமாக தமிழ் சினிமாவில் அமைந்தது மட்டுமல்லாமல் மாபெரும் ஹிட்டடித்து வசூலில் சாதனை படைத்த திரைப்படமாக இருக்கிறது. 
 
தமிழ் சினிமாவில் மட்டும் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சோனியா அகர்வால் அதன்பிறகு தெலுங்கு சினிமாவிலும் தனது நடிப்பு திறனை வெளிக்காட்ட ஆரம்பித்தார். 
 
அதன்பிறகு கடந்த 2006 ஆம் ஆண்டு பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் செல்வராகவன் காதல் வலையில் விழுந்த நடிகை சோனியா அகர்வால் அவரைத் திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் மட்டுமே அவருடன் வாழ்ந்து பிறகு விவாகரத்து பெற்றுக் கொண்டார். 
 
இவ்வாறு இவர்களுக்குள் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணம் என்னவென்றால் சோனியா அகர்வாலுக்கு இருக்கின்ற குடி பழக்கம் தான் காரணம் என்று செல்வரகவன் கூறி அவரை விவாகரத்து செய்து விட்டார். 
 
இவ்வாறு விவாகரத்து முடிந்தாலும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்துக் கொண்டுதான் இருந்தார் சோனியாஅகர்வால். 
 
 
அதுமட்டுமல்லாமல் பல்வேறு தொலைக்காட்சி செய்திகளிலும் நடிக்க ஆரம்பித்த நடிகை சோனியா அகர்வால் தனது உடல் எடை பருமன் அதிகமானதன் காரணமாக சமீபத்தில் திரையுலக பக்கம் தனது முகம் காட்டாமலே இருந்தார்.இந்நிலையில், நீச்சல் உடையில் இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளனர்.


இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது இருக்கும் முன்னணி நடிகைகளை எல்லாம் அப்படியே சாப்பிட்டு விடுவார்கள் போல என அவரை அணுவணுவாக வர்ணித்து வருகிறார்கள்.

"சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில்.." - சோனியா அகர்வால் வேற லெவல் போஸ்..! "சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில்.." - சோனியா அகர்வால் வேற லெவல் போஸ்..! Reviewed by Tamizhakam on February 11, 2021 Rating: 5
Powered by Blogger.