"ப்ப்பா.. என்னா ஸ்ட்ரக்ச்சரு.." - எல்லாமே தெரியும் படி கடற்கரையில் ஆட்டம் போடும் கொலைகாரன் பட நடிகை..!


விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான கொலைகாரன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆஷிமா நார்வால். இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியா வளர்ந்த இவர் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் மீண்டும் தாய்நாட்டுக்கு வந்திருக்கிறார். 
 
கொலைகாரன் படத்தை அடுத்து, பிக்பாஸ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் ராஜ பீமா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது இதனால் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகிறார்.
 
ஆஷிமா நர்வால் ஆரம்பத்தில் மாடலிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக அதன் பயனாக அவர் மாடலிங்கில் மிஸ் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் பல மாடலிங்கில் போட்டிகளில் கலந்துகொண்டு பல விருதுகளை பெற்றுள்ளார்.
 
மாடலிங்கில் தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் தெலுங்கு சினிமா இவரை நாடகம் என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்து சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியது.
 
இதனைத் தொடர்ந்து அவர் ஜெஸ்ஸி என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தில் நடித்தார் இதனைத் தொடர்ந்துதான் அவர் தமிழில் கொலைகாரன் என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவர் நடித்த மூன்று படங்களும் மிகப்பெரிய ஹிட் அடித்ததன் மூலம் சினிமா உலகில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட நடிகைகளுள் ஒருவராக விளங்குகிறார். 

 
இதனை முன்னிட்டு அவர் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுது ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் கடற்கரையில் கவர்ச்சி ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் அம்மணி இதனை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்.

"ப்ப்பா.. என்னா ஸ்ட்ரக்ச்சரு.." - எல்லாமே தெரியும் படி கடற்கரையில் ஆட்டம் போடும் கொலைகாரன் பட நடிகை..! "ப்ப்பா.. என்னா ஸ்ட்ரக்ச்சரு.." - எல்லாமே தெரியும் படி கடற்கரையில் ஆட்டம் போடும் கொலைகாரன் பட நடிகை..! Reviewed by Tamizhakam on February 11, 2021 Rating: 5
Powered by Blogger.