42 வயசிலும் இப்படியா..? - திமிரும் முன்னழகு - நீச்சல் உடையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள விஜய் பட நடிகை...!


பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிபாஷா பாசு. தமிழில் நடிகர் விஜய்யின் சச்சின் படத்திலும் நடித்துள்ளார். இவர் இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமை காதலித்து வந்தார். அந்த காதல் தோல்வியடைந்ததையடுத்து நடிகர் கரண் சிங் குரோவரை திருமணம் செய்து கொண்டார். 
 
தற்போது மாலத்தீவில் உள்ள இந்த காதல் தம்பதியின் சேட்டைகளப் பார்த்து முரட்டு சிங்கிள்ஸ் கொதிப்படைந்துள்ளனர். முன்பு போல இருவருக்கும் சினிமாவில் வாய்ப்பு இல்லாவிட்டாலும், வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கிறது. 
 
செம்ம ஜாலி ஜோடியான இவர்கள் தங்களது வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 
 
சமீபத்தில் இந்த காதல் தம்பதில் நீச்சல் குளத்தில் போட்ட ரொமான்ஸ் ஆட்டம், சோசியல் மீடியாவில் பற்றி எரிகிறது. ஸ்விம்மிங் பூலில் கணவருடன் டூப்பிஸ் உடையில் இருக்கும் பிபாஷா பாசு, விதவிதமான போஸ்களை கொடுத்து அசத்தினார். 
 
அதேபோல் இன்ஸ்டாகிராமில் உள்ள மற்றொரு பதிவில் கால் சாட்டை அணியாமல், வெறும் வெள்ளை நிற டி-சர்ட்டை மட்டும் போட்டுக்கொண்டு இருக்கும் பிபாஷாவின் கவர்ச்சி போட்டோஸ் லைக்குகளை குவித்தது.
 


இந்நிலையில், தற்போது பிகினி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் 42 வயதிலும் இப்படியா..? என வாயை பிளந்து வருகிறார்கள்.

42 வயசிலும் இப்படியா..? - திமிரும் முன்னழகு - நீச்சல் உடையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள விஜய் பட நடிகை...! 42 வயசிலும் இப்படியா..? - திமிரும் முன்னழகு - நீச்சல் உடையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள விஜய் பட நடிகை...! Reviewed by Tamizhakam on March 14, 2021 Rating: 5
Powered by Blogger.