"இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சு போயிடலாம்.." - அது தெரிய ஆட்டம் போட்ட ரேஷ்மா-வை விளாசும் ரசிகர்கள்..!


பிரபல தமிழ் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். 
 
பின்னர் சீரியலில் நடிக தொடங்கினர். அவர் ‘வம்சம்’, ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். அதையடுத்து நடிகை ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின்புஷ்பா என்கிற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார். 
 
அந்த படத்தில் காமெடி நடிகர் சூரி, இவர் கழுத்தில் தாலியை கட்டுவார். அந்த ‘புஷ்பா புருஷன்’ காமெடி மிகப்பெரிய ஹிட்டானது. கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 
 
தற்போது சீரியல்களில் நடித்து வரும் இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார். 
 
அந்த வகையில், தற்போது பேண்ட்டும் அணியாமல், ட்ரவுசரும் அணியாமல் தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு மோசமான அசைவுகளை வெளிப்படுத்தி கெட்ட ஆட்டம் போட்டுள்ளார். 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள் இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சுட்டு போயிடலாம் என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

"இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சு போயிடலாம்.." - அது தெரிய ஆட்டம் போட்ட ரேஷ்மா-வை விளாசும் ரசிகர்கள்..! "இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சு போயிடலாம்.." - அது தெரிய ஆட்டம் போட்ட ரேஷ்மா-வை விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 05, 2021 Rating: 5
Powered by Blogger.