"வெறும் ப்ரா.." - ஒளிரும் அழகை ஒளிவில்லாமல் செல்ஃபி எடுத்து காட்டும் காஜல் அகர்வால்..!

2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். 
 
தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார். 
 
இவர் சமீபத்தில் கொரோனா காலக்கட்டத்தின் போது, கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். நண்பர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டார்கள். திருமணத்திற்குப் பிறகும் படங்களில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால், சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வருவார். 
 
சமீபத்தில், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ள சீஸ்பைரஸி படம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காஜல் அகர்வால், சீஸ்பைரஸி படத்தை தற்போதுதான் பார்த்தேன். அது என்னுடைய இதயத்தை நொறுங்கச் செய்துள்ளது. 
 

 
மீன் பிடிநிறுவனங்களுக்கு அதீத சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாரும் குரல் எழுப்பாதது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.கடல்களைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி கடல் உயிரினங்களை சாப்பிடுவதை நிறுத்துவது மட்டுமே. நாம் ஏன் ஈயம், பாதரசம், மைக்ரோ பிளாஸ்டிக் போன்ற பொருட்களை உண்ண வேண்டும்? அனைத்துவிதமான தொழிற்சாலைக் கழிவுகளும் சென்று கலக்கும் கடலில், சுத்தமான மீன்கள் என எதுவும் இல்லை. என்று கூறியிருந்தார். 
 

 
இவரது இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்தது. இந்நிலையில் படுக்கையில் வெறும் ப்ராவுடன் எடுத்துக்கொண்ட சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு ஒளிரும் தன் அழகை ஒளிவில்லாமல் காட்டியுள்ளார் அம்மணி.

"வெறும் ப்ரா.." - ஒளிரும் அழகை ஒளிவில்லாமல் செல்ஃபி எடுத்து காட்டும் காஜல் அகர்வால்..! "வெறும் ப்ரா.." - ஒளிரும் அழகை ஒளிவில்லாமல் செல்ஃபி எடுத்து காட்டும் காஜல் அகர்வால்..! Reviewed by Tamizhakam on April 16, 2021 Rating: 5
Powered by Blogger.