"முட்டிக்கு மேல் ஏறிய உடை.." - நச் நச் என முத்தமழை பொழியும் ரம்யா கிருஷ்ணன் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!


தென்னிந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திரம் ரம்யா கிருஷ்ணன். ஜெயலலிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் குயின் என்ற வெப் சீரிஸில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் ரம்யா கிருஷ்ணன். 
 
ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 
 
இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். 
 
கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது. 
 
இந்நிலையில் அவர் நடித்த குயின் வெப் சீரிஸ் பட்டையை கிளப்பியது. பிரபல இயக்குநர் கௌதவ் வாசுதேவ் மேனன் மற்றும் கிடாரி’ திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இருவரும் இணைந்து இந்த வெப் சீரிஸை இயக்கி இருந்தார்கள். 
 
நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்து இருந்தார். தற்போது அவரின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தன்னுடைய செல்ல நாய்களுக்கு மாற்றி மாற்றி நச் நச்சென முத்தம் கொடுக்கிறார் அம்மணி. 
 

 
இதனை பார்த்த சில நெட்டிசன்கள், அந்த நாயாக நாங்க இருக்க கூடாதா என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

"முட்டிக்கு மேல் ஏறிய உடை.." - நச் நச் என முத்தமழை பொழியும் ரம்யா கிருஷ்ணன் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! "முட்டிக்கு மேல் ஏறிய உடை.." - நச் நச் என முத்தமழை பொழியும் ரம்யா கிருஷ்ணன் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 01, 2021 Rating: 5
Powered by Blogger.