"நயன்தாரா, சமந்தா கூட இப்படி ட்ரெஸ் போட்டது இல்ல.." - வேற லெவல் உடையில் மெர்சல் பண்ணும் கீர்த்தி சுரேஷ்..!

 
தமிழ் சினிமாவில் தற்போது பல ரசிகர்களை தன் கைக்கு வைத்திருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தற்போது சாணி காகிதம் மற்றும் அண்ணாத்த திரைப்படம் உருவாகிக்கொண்டிருக்கிறது. 
 
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள் அனைத்தும் சமீபகாலமாக வரவேற்பு பெறுவது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இவரது நடிப்பிற்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 
 
கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் எந்த ஊருக்கு போனாலும் உடனே ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்து சிறுபிள்ளைத்தனமாக அவரது இணையதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார். 
 
 
தற்போதைக்கு கீர்த்தி சுரேஷ் தான் சினிமாவில் குயினாக உள்ளார். அதுமட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு வருகின்றன. 
 
ஸ்லீவ்லெஸ் புடவையில் மல்கோவா மாம்பழம் போல் இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது பாலிவுட் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு கீர்த்தி சுரேஷ் நியூ லுக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார். 

 
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

"நயன்தாரா, சமந்தா கூட இப்படி ட்ரெஸ் போட்டது இல்ல.." - வேற லெவல் உடையில் மெர்சல் பண்ணும் கீர்த்தி சுரேஷ்..!  "நயன்தாரா, சமந்தா கூட இப்படி ட்ரெஸ் போட்டது இல்ல.." - வேற லெவல் உடையில் மெர்சல் பண்ணும் கீர்த்தி சுரேஷ்..! Reviewed by Tamizhakam on April 10, 2021 Rating: 5
Powered by Blogger.