கஸ்தூரியா இது..? - வைரல் வீடியோ..! - ரசிகர்கள் ஆச்சரியம்..!

நடிகை கஸ்தூரியின் வீடியோ ஒன்றை பார்த்த நெட்டிசன்கள், என்னா ஹாட்டு என வாயை பிளந்துள்ளனர். நடிகை கஸ்தூரி 90களில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர். தொடர்ந்து சினிமாத்துறையில் உள்ள அவர் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.
 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அரசியல் சார்ந்த மற்றும் சமூக நலன் சார்ந்த கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.மேலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். 
 
46 வயதான நடிகை இணையத்தில் ஆக்டிவாக வலம் வருகிறார். நடிகை கஸ்தூரி 90களில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர். தொடர்ந்து சினிமாத்துறையில் உள்ள அவர் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.
 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அரசியல் சார்ந்த மற்றும் சமூக நலன் சார்ந்த கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.மேலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். 
 
அந்த வகையில்,சமீபத்தில் வெளியாகியுள்ள இவரது வீடியோ ஒன்றை பார்த்த ரசிகர்கள் கஸ்தூரியா இது../ என்றுஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.

கஸ்தூரியா இது..? - வைரல் வீடியோ..! - ரசிகர்கள் ஆச்சரியம்..! கஸ்தூரியா இது..? - வைரல் வீடியோ..! - ரசிகர்கள் ஆச்சரியம்..! Reviewed by Tamizhakam on May 02, 2021 Rating: 5
Powered by Blogger.