மலை உச்சியில் அபிஜித்தின் தொடை மீது அலேக்காக அமர்ந்திருக்கும் அமலா பால் - தீயாய் பரவும் புகைப்படம்..!

 
தமிழ் சினிமா உலகில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகைகளில் ஒரு முக்கியமான நடிகை அமலாபால் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் பேசப்பட்டு வரும் நடிகை என்று கூட கூறலாம் இவர் சமீபகாலமாக சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி பேசப்பட்டு வருகிறார். 
 
அமலாபால் மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து இவர் சூர்யா,விஜய்,தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார். 
 
அதுமட்டுமல்லாமல் அமலாபால் நடித்த ஆடை என்ற திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது ஏனென்றால் அந்த திரைப்படத்தில் அமலாபால் கொஞ்சம் கூட உடை இல்லாமல் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைப்போல் சமீபகாலமாகவே அமலாபால் தனது கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களுக்கு வெளியிட்டு விருந்து படைத்து வருகிறார். 
 
 
அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் அமலா பால் நிறைய படவாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்னதான் இவர் புகைப்படங்கள் வெளியிட்டு வந்தாலும் ரசிகர்கள் இவருக்கு பட வாய்ப்பு தந்து விடுங்கள் இவரது அட்டகாசம் நாளுக்கு நாள் சமூக வலைதளப் பக்கங்களில் தாங்க முடியவில்லை என கூறி வருகிறார்கள். 
 
அமலாபால் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் என்றால் உடனே தனது விடுமுறை நாட்களை சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது நண்பர்களுடன் ஊர் சுற்றுவார் என்பது தெரிந்ததுதான். இதனையடுத்து தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. 

 
ஏனென்றால் அந்த புகைப்படத்தில் தனது சகோதர் அபிஜித்தின் தொடை மீது அலேக்காக அமர்ந்து கொண்டு அமலாபால் மலை ஓரத்தில் இருப்பது போல் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் எதற்கு உங்களுக்கு இப்படி ஒரு வீம்பு என கோபத்துடன் இந்த புகைப்படத்தை பார்த்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

மலை உச்சியில் அபிஜித்தின் தொடை மீது அலேக்காக அமர்ந்திருக்கும் அமலா பால் - தீயாய் பரவும் புகைப்படம்..! மலை உச்சியில் அபிஜித்தின் தொடை மீது அலேக்காக அமர்ந்திருக்கும் அமலா பால் - தீயாய் பரவும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 11, 2021 Rating: 5
Powered by Blogger.