குட்டியான உடையில் தொடை கவர்ச்சி காட்டும் நீலிமா ராணி - வைரலாகும் படு சூடான புகைப்படங்கள்..!

 
சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நீலிமா ராணி. இவர் தமிழ் சினிமாவில் கஜினிகாந்த், தேவர்மகன், பாண்டவர்பூமி என பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார். 
 
தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தலையணைப் பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை உள்ளிட்ட சீரியல்களை தயாரித்து கொண்டிருக்கிறார். 
 
மேலும், தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் பல சீரியல்களில் நாயகியாகவும், வில்லியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார். 
 
இந்த நிலையில், அவர் தனது இணைய தள பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம் அனைத்து நாயகிகளும் தவறாமல் செய்யும் ஒரு விஷயம் என்றால் அது சோசியல் மீடியாக்கள் ஆக்டிவ்-ஆக இருப்பதுதான். 
 
 
அதோடு, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் முன்னணி நடிகையாகவும், எதிர்மறை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நீலிமாராணி நடித்திருக்கிறாராம்.
 
 
இவர் சின்னத்திரையினைப் பொறுத்தவரை 1998 ஆம் ஆண்டு துவங்கி நடித்து வருகிறார். மெட்டி ஒலி, கோலங்கள், கஸ்தூரி, அத்திப் பூக்கள், செல்லமே, தென்றல், மகாபாரதம், வாணி ராணி, தலையணைப் பூக்கள், அரண்மனைக் கிளி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். 
 
 
இவர் சமையல் ஸ்பெஷல், அழகிய சிநேகிதியே போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிறம் மாறாத பூக்கள், என்றென்றும் புன்னகை போன்ற நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கியுள்ளார். 


29 ஆண்டுகளாக கலையுலகில் பயணித்துவரும் நீலிமா இளமை வயதில் ரொம்பவும் அழகான கெட்டப்பில் போட்டோஷுட் நடத்தியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றது.

குட்டியான உடையில் தொடை கவர்ச்சி காட்டும் நீலிமா ராணி - வைரலாகும் படு சூடான புகைப்படங்கள்..! குட்டியான உடையில் தொடை கவர்ச்சி காட்டும் நீலிமா ராணி - வைரலாகும் படு சூடான புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on May 22, 2021 Rating: 5
Powered by Blogger.