"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..." - கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் நடிகை தமன்னா..!

 
தமிழ் சினிமாவிலிருந்து ‘மர்மமான’ முறையில் வெளியேறிவிட்ட தமன்னா, மீண்டும் கோடம்பாக்கம் திரும்ப மாட்டார் போலிருக்கிறது. தெலுங்கில் மகா பிஸியாக இருந்த அவர்… இப்போது இந்திப் பட உலகில் அழுத்தமாகக் கால் பதிக்கிறார். 
 
சாஜித் கானின் ஹிம்மத்வாலா படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடி தமன்னாதான். அதுமட்டுமல்ல, இதுவரை காட்டாத அளவுக்கு கவர்ச்சி விருந்தே வைத்திருக்கிறாராரம் அந்த இந்திப் படத்தில். 
 
சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர்களில் ஸ்லிம் ப்ளஸ் கவர்ச்சியில் அம்சமாகக் காட்சியளிக்கிறார் தமன்னா. இந்தப் போஸ்டர்கள் வெளியான அன்றே, தமன்னாவுக்கு இந்தியில் எக்கச்சக்க ரசிகர்கள் சேர்ந்துவிட்டார்களாம். 
 
அவரை நேரிலும் சந்தித்து, தங்களை தமன்னாவின் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டார்களாம். தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா நடித்து முடித்துள்ள தொடர் ’நவம்பர் ஸ்டோரி’.
 
தமன்னா, ஜிஎம் குமார், பசுபதி, விவேக் பிரசன்னா, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தத் தொடரை ராமசுப்பிரமணியம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இந்த நிலையில் இந்த தொடரில் அனுராதா என்ற ஹேக்கர் கேரக்டரில் தமன்னா நடித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
த்ரில் கதையம்சம் கொண்ட இந்த தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்நிலையில், பிங்க் நிற கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா.


இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.. என்று கலாய்த்து வருகிறார்கள்.
"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..." - கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் நடிகை தமன்னா..! "இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..." - கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் நடிகை தமன்னா..! Reviewed by Tamizhakam on May 20, 2021 Rating: 5
Powered by Blogger.