"இந்த வயசுலயும் இப்படியா..?.." - தொடை கவர்ச்சி காட்டி கலக்கும் கஸ்தூரி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். அது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். 
 
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமூகத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் குரல் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் மிகவும் பெரிதாக பேசப்பட்ட வனிதாவின் பிரச்சனையிலும் மீரா மிதுன் பற்றியும் பேசியுள்ளார். 
 
தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி.மேலும் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். 
 
இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானார். 
 
 
அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு அவ்வப்போது ஆக்டிவாக வலம் வருவார். 
 
 
மேலும் தற்போது உள்ள இளம் நடிகைகளுக்கு கொடுக்கும் வகையில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.


அந்த வகையில் இவர் தற்போது இந்த வயதிலும் கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சியா என வர்ணித்து வருகின்றனர்.

"இந்த வயசுலயும் இப்படியா..?.." - தொடை கவர்ச்சி காட்டி கலக்கும் கஸ்தூரி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! "இந்த வயசுலயும் இப்படியா..?.." - தொடை கவர்ச்சி காட்டி கலக்கும் கஸ்தூரி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 04, 2021 Rating: 5
Powered by Blogger.