"என்னம்மா.. உள்ள போட வேண்டியது.. வெளிய போட்டு இருக்க..." - காஜல் அகர்வாலை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.!

 
கடந்த வருடம் தொழிலதிபர் கவுதம் கிச்சலுவுக்கும், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியான காஜல் அகர்வாலுக்கும் திருமணம் நடைபெற்றது. 
 
அதன்பிறகும் பல படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் கமலுடன் இந்தியன் 2, ஹேய் சினாமிகா, கோஸ்டி, பாரிஸ் பாரிஸ், தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சர்யா, ரவுடி பேபி உள்ளிட்ட படங்களையும் தனது கைவசம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சமூக வலைதளத்தில் எப்போதும் நடிகை காஜல் அகர்வால் ஆக்டிவாக இருப்பார். மேலும் போட்டோஷூட் நடத்தி அவ்வப்போது புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். 
 
அந்தவகையில் காஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஏராளமான லைக்குகளை பெறுவதோடு வைரலாகியும் வருவது குறிப்பிடத்தக்கது.
 
திருமணத்திற்கு பிறகு கணவர் உடன் புதிய வீட்டில் குடியேறியது முதல் மாலத்தீவில் ஹனிமூனை என்ஜாய் செய்தது வரை குதூகலமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார். 
 
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்க உள்ள காஜல் அகர்வால் கைவசம் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உள்ளது. மேலும் பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ள காஜல் அகர்வால் கிளாமர் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 
 
 
அந்த வகையில், தற்போது உள்ளாடையை வெளியே போட்ட படி தோற்றமளிக்கும் உடையை உடுத்தி கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், என்னம்மா உள்ள போட வேண்டியத வெளிய போட்டிருக்க.. என்று கலாய்த்து வருகிறார்கள்.
"என்னம்மா.. உள்ள போட வேண்டியது.. வெளிய போட்டு இருக்க..." - காஜல் அகர்வாலை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.! "என்னம்மா.. உள்ள போட வேண்டியது.. வெளிய போட்டு இருக்க..." - காஜல் அகர்வாலை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.! Reviewed by Tamizhakam on August 04, 2021 Rating: 5
Powered by Blogger.