"அதே வளைவு, அதே நெழிவு.. செம்ம ஹாட் சிம்ரன்.." - வைரல் வீடியோ - வாயை பிளந்த ரசிகர்கள்..!


‘வி.ஐ.பி.’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சிம்ரன். இந்தப் படம் 1997ல் வெளியான அதையடுத்து அவர் பல படங்களில் நடித்தார். இவரது நடிப்பும், நடனமும் எல்லோருக்கும் பிடிக்கும். அந்த சமயத்தில் இவர் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். 
 
இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், உருதி, மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் அஜீத், விஜய், பிரசாந்த், விஜயகாந்த், முரளி உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
 
இடையில் அவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்தார். தற்போது மறுபடியும் ரீஎண்ட்ரி என்பது போல் ரஜினி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார் நடிகை சிம்ரன்.
 
தற்போது நடிகை சிம்ரன் பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுக்கும் அளவிற்கு சரிந்த தனது மார்க்கெட்டை பிடித்துள்ளார். தற்போது அவர் ஆங்கில நாளிதழ் அட்டைப் படத்திற்காக ஹாட் செக்ஸியாக போஸ் கொடுத்ததிருந்தார். 
 
இஞ்சி இடுப்பழகி என்று அழைக்கப்படும் இவர் தற்போது தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்கிறார். அதற்கு, உடற்பயிற்சி, யோகா ஆகியவை துணை புரிவதாக கூறுகிறார்.
 

 
அந்த வகையில், தற்போது யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அதே வளைவு, அதே நெழிவு.. கொஞ்சமும் குறையாத அழகு.. செம்ம ஹாட் சிம்ரன்.. என்று உருகி வருகின்றனர்.