முதன் முறையாக ஒட்டு துணி இல்லாமல் நடிகை சமந்தா..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவருக்கென்ற ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.அந்த வகையில் தமிழ் சினிமாவை போலவே தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக நடிகை சமந்தா விளங்குகிறார். 
 
சமந்தா கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்தே காதலித்து வந்த நிலையில், தற்போது ஹைதராபாத்தில் செட்டில்லாகி விட்டனர். 
 
சமந்தா, கடைசியாக தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கி, விஜய் சேதுபதி நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார், 
 
மேலும் இப்படத்தில் நடிகை நயன்தாராவும் நடித்து வருகிறார். நடிகை சமந்தா லாக்டவுனில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகிறார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்.
 
திருமணம் ஆகி விட்டது என்பதால் கவர்ச்சிக்கு எந்த தடையும் போடுவதில்லை அம்மணி. சமீபத்தில் வெளியான தி பேமிலி மேன் வெப்சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு இறங்கி படுக்கையறை கட்சிகளில் நடித்திருந்தார் அம்மணி.


அந்த வகையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் முதன் முறையாக ஆடை எதுவும் அணியாமல் சில நிமிட காட்சிகளில் நடிக்கவுள்ளார் சமந்தா.
 
கொரியன் வெப் சீரிஸின் ரீமேக்காக உருவாகும் இந்த வெப்சீரிஸ் சமந்தாவின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக இருக்கும் என கூறுகிறார் விவரம் அறிந்தவர்கள். விரைவில், இந்த வெப்சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதன் முறையாக ஒட்டு துணி இல்லாமல் நடிகை சமந்தா..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! முதன் முறையாக ஒட்டு துணி இல்லாமல் நடிகை சமந்தா..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 24, 2021 Rating: 5
Powered by Blogger.