"வெறும் ப்ரா.. புடவை.." - வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி மூலையில் குத்த வைத்த வித்யா பாலன்..!

 
மலையாளத்தை சேர்ந்த ஒரு நடிகைக்கு சொல்லிக்கொள்ளும்படி அப்போது சரியான வரவேற்பு கிடைக்காததால் பிறமொழி பக்கங்களில் தனது திறமையை வெளிக்காட்டி தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை வித்யாபாலன். 
 
இந்தியில் நல்ல வரவேற்பு வித்யாபாலனுக்கு இருந்து வருவதால் தற்போது அவரை படத்தில் புக் செய்ய இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கியூவில் நிற்கின்றன அந்த அளவிற்கு அசாதாரணமான திறமையை வெளிப்படுத்துவது வித்யாபாலனுக்கு கைவந்த கலை மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சியில் புகுந்து விளையாட தயங்கமாட்டார். 
 
நடிகை வித்யா பாலன் இந்தியையும் தாண்டி தென்னிந்திய திரை உலகில் இருக்கும் மற்ற மொழிகளிலும் தடை விதித்துள்ளதால் அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் இந்திய அளவில் இருக்கிறது தமிழில் அஜித்துடன் இணைந்து விவேகம் திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக நடித்து பின்னிப் பெடலெடுத்து இருந்தார் இப்படி சினிமாவே கதி என இருந்தாலும் மீதி நேரங்களில் இன்ஸ்டா பக்கமே கதி என இருந்து வருகிறார். 
 
 
ரசிகர்களுடன் உரையாடுவது மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை எடுப்பது இவருக்கு கைவந்த கலை. 
 
 
அந்த வகையில் நடிகை வித்யா பாலன் வெறும் ப்ரா, புடவை சகிதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வெளியாகியுள்ளது. 
 
 
இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஏற ஏற உங்கள் இளமை கூடுகிறது எப்படி இன்னும் இளமையாக இருக்கிறீர்கள் என்று கூறிய அந்த புகைப்படத்துக்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.


இன்னும் சிலர், என்னமோ இப்போ தான் வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி மூலையில உக்காந்துட்டு இருக்கீங்க.. போஸ் கொடுக்க வேற இடமே கெடைக்கலையா..? என்று கலாய்த்தும் வருகிறார்கள்.

"வெறும் ப்ரா.. புடவை.." - வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி மூலையில் குத்த வைத்த வித்யா பாலன்..! "வெறும் ப்ரா.. புடவை.." - வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி மூலையில் குத்த வைத்த வித்யா பாலன்..! Reviewed by Tamizhakam on September 15, 2021 Rating: 5
Powered by Blogger.