"குழந்தைக்காக உன்ன சும்மா விடுறேன்.." - விமர்சித்தவர்களுக்கு நித்யா பாலாஜி கடுமையான பதிலடி..!

 
திரைப்படங்களில் காமெடியனாக நடித்து பாப்புலர் ஆகி தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக, தொகுப்பாளராக இருந்து வருபவர் தாடி பாலாஜி. அவர் பிக் பாஸ் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். 
 
குடும்ப பிரச்சனைக் காரணமாக அவரது மனைவி நித்யாவிடம் இருந்து பிரிந்து இருந்து வந்தார். பாலாஜி போதைக்கு அடிமையானவர் என்றும், தன்னையும் மகளையும் குடித்துவிட்டு மோசமாக நடத்துகிறார் என நித்யா குற்றம் சாட்டி இருந்தார். 
 
இந்த நிலையில் தான், நித்யாவையும் பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டுவந்தது விஜய் டிவி. அந்த நிகழ்ச்சியில் அவர்கள் ஒன்று சேர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
 
நிகழ்ச்சி முடியும்போது பாலாஜி - நித்யா இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்பது போலவும் காட்டப்பட்டது. ஆனால் அதற்கு பின்னும் அவர்கள் இடையேயான பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. 
 
 
நித்யா அவ்வப்போது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது நித்யா செம ட்ரெண்டியாக மாறி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 
 
அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். 

 
அப்படி விமர்சனம் செய்பவர்களுக்கு தற்போது பதிலடி கொடுத்து வருகிறார் நித்யா. அந்த வகையில், பாலோவர்களின் விமர்சனத்திற்கு என்ன பதிலடி கொடுத்துள்ளார் என்று பாருங்க.

"குழந்தைக்காக உன்ன சும்மா விடுறேன்.." - விமர்சித்தவர்களுக்கு நித்யா பாலாஜி கடுமையான பதிலடி..! "குழந்தைக்காக உன்ன சும்மா விடுறேன்.." - விமர்சித்தவர்களுக்கு நித்யா பாலாஜி கடுமையான பதிலடி..! Reviewed by Tamizhakam on September 24, 2021 Rating: 5
Powered by Blogger.