Posts

Showing posts with the label Nithya Balaji

"குழந்தைக்காக உன்ன சும்மா விடுறேன்.." - விமர்சித்தவர்களுக்கு நித்யா பாலாஜி கடுமையான பதிலடி..!

Image
  திரைப்படங்களில் காமெடியனாக நடித்து பாப்புலர் ஆகி தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக, தொகுப்பாளராக இருந்து வருபவர் தாடி பாலாஜி. அவர் பிக் பாஸ் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.    குடும்ப பிரச்சனைக் காரணமாக அவரது மனைவி நித்யாவிடம் இருந்து பிரிந்து இருந்து வந்தார். பாலாஜி போதைக்கு அடிமையானவர் என்றும், தன்னையும் மகளையும் குடித்துவிட்டு மோசமாக நடத்துகிறார் என நித்யா குற்றம் சாட்டி இருந்தார்.    இந்த நிலையில் தான், நித்யாவையும் பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டுவந்தது விஜய் டிவி. அந்த நிகழ்ச்சியில் அவர்கள் ஒன்று சேர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.      நிகழ்ச்சி முடியும்போது பாலாஜி - நித்யா இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்பது போலவும் காட்டப்பட்டது. ஆனால் அதற்கு பின்னும் அவர்கள் இடையேயான பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது.      நித்யா அவ்வப்போது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது நித்யா செம ட்ரெண்டியாக மாறி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆ...

சின்ன குழந்தையாக இருந்த தாடி பாலாஜியின் மகளா இது.! - ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மடமடவென வளர்ந்த போஷிகா..!

Image
தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் சிறிய காமெடி கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் நிரந்தர இடம் பிடித்தவர் தாடி பாலாஜி. அதன் பின்னர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.    இவர் நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பாலாஜி நித்யா தம்பதியினருக்கு போஷிகா என்ற ஒரு மகள் உள்ளார். ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.    நித்யாவுடன் மகள் போஷிகா வாழ்ந்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2-வில் தாடி பாலாஜி-நித்யாவும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அப்போது இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க பல முயற்சிகள் செய்தும் அவர்களை சேர்த்து வைக்க முடியவில்லை தற்போது இவர்கள் இருவருமே தனித்தனியாக தான் வசித்து வருகின்றனர்.   பிரபல நடிகர் தாடி பாலாஜி தனது மகளுக்கு எந்த விதத்திலும் உதவாத நிலையில் அவர் மனைவி நித்யா பழையபடி வேலைக்குப் போகலாம்னு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தாடி பாலாஜியின் மனைவி...

தாடி பாலாஜி - நித்யா பிரச்சனைக்கு இது தான் காரணம் - தர்மசங்கடமான உண்மை

Image
நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இடையே இருக்கும் பிரச்சனை ஊர் அறிந்த விஷயம்.இவர்களுக்குள் நடந்த சண்டை சில வீடியோக்கள் மூலம் இணையத்தில் வெளியாகியது.  இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை என்று பலருக்கும் தெரியாமலேயே இருந்தது. இந்நிலையில், முதன் முறையாக இவர்களுக்கு பிரச்சனை வர என்ன காரணம்..? என்ற விபரம் தெரியவந்துள்ளது.  தாடி பாலாஜியின் முதல் மனைவி தீபா மற்றும் தீபா-பாலாஜிக்கு பிறந்த ஆண் குழந்தை தான் காரணமாம். இப்போது, தீபாவிற்கு வேறொரு நபருடன் திருமணம் ஆகி விட்டது. ஆனாலும், நடிகர் தாடி பாலாஜி தீபாவை அடிக்கடி சந்திப்பதாக கூறப்படுகின்றது.  இந்நிலையில், தீபாவின் தற்போதைய கணவர் தாடி பாலாஜி என் மனைவியை சந்திக்க வருவதை நிறுத்திவிட வேண்டும் என்று ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தன்னுடைய முதல் மனைவிக்கு பிறந்த ஆண் குழந்தையின் பிறந்தநாள் அன்று அவனுக்கு ஒரு சைக்கிள் பரிசாக வழங்கப்போகிறேன் என்று நித்யா-விடம் பாலாஜி கூறியுள்ளார்.  அப்போது, ஆரம்பித்த இந்த பிரச்சனை தான் வளர்ந்து வளர்ந்து இப்போது விவாகரத்து வழக்காக நீதி மன்றத்தில் நிலுவையில் உ...