டூ பீஸ் உடையில்.. தொடையை காட்டி.. இணையத்தை திக்குமுக்காட வைத்த சுனைனா..!

 
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் உள்ளனர். அவர்களில் தாம் நடித்த ஒரு சில படங்களில் மூலம் அதிக ரசிகர்களைக் கவர்ந்த நடிகை தான் சுனைனா. இவர் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். 
 
அறிமுகமான இப்படத்திலேயே சிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் எனலாம். மேலும் இந்தப் படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். 
 
மேலும் சிறிது காலம் படவாய்ப்புகள் இல்லாததால் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். அத்தோடு தற்பொழுது மீண்டும் படவாய்ப்புகள் கிடைத்ததால் நடித்து வருகின்றார். 
 
 
அதிலும் குறிப்பாக ற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்த்த படங்களை தேர்வு செய்து நடிப்பதில் மிக கவனமாக இருந்து வருகிறார். அந்தவகையில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ட்ரிப் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
 
இதுவரை குடும்ப பாங்காகவும் மாடர்ன் பெண் கேரக்டரிலும் வந்த அவர் முதல் தடவையாக ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ படத்தில் கவர்ச்சியாக நடிதிருந்தார். குளியல் சீன்களிலும் நடித்திருந்தார். கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நான் நடிக்கத்தயார். ‘பாண்டி ஒலி பெருக்கி நிலையம்’ படத்தில் எனக்கு வலுவான கேரக்டர் அமைந்துள்ளது.


நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருந்தது.அதனால், கவர்ச்சியாக நடித்தேன் என்று கூறியிருந்தார் அம்மணி.இந்நிலையில், டூ பீஸ் உடையில் தன்னுடைய அத்தனை அழகும் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Post a Comment

Previous Post Next Post