உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நிற்கும் நடிகை சார்மி..! - வைரலாகும் வீடியோ..!


ஒரு காலத்தில் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக விளங்கியவர் சார்மி கவுர். இவர் தமிழில் 2002 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
 
இவர் தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே சினிமாவில் பிற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது . இருப்பினும் தமிழில் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன. 
 
அந்த வகையில் இவர் ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு, லாடம் பல படங்களில் இதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய நடித்து வந்தார். 
 
இந்த நிலையில் அவர் தமிழில் மீண்டும் விக்ரம் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த 10 எண்றதுக்குள்ள என்ற படத்தில் கானா கானா தெலுங்கானா என்ற பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். 
 
இருப்பினும் அவர் சமீபகாலமாக பட வாய்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் மறுத்துவிட்டு நடிக்காமல் இந்த நிலையில் தற்பொழுது படங்களை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளார். 
 
இதனையடுத்து அவர் தற்பொழுது நான் தயாரிப்பாளராக மாறி உள்ளதை எடுத்துக் சினிமாவில் சொல்லும் அளவிற்கு சரியாக நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 

 
இந்நிலையில், உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நிற்கும் அவரது வீடியோ கிளிப் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நிற்கும் நடிகை சார்மி..! - வைரலாகும் வீடியோ..! உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நிற்கும் நடிகை சார்மி..! - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on November 16, 2021 Rating: 5
Powered by Blogger.