இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டி.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த ரித்திகா சிங்..! - உருகும் ரசிகர்கள்..!

 
சினிமா உலகில் யார் வேண்டுமானாலும் காலடி எடுத்து வைக்கலாம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அந்த வகையில் திரை படிப்பு படித்தவர்கள் தொடங்கி மாடலிங் தற்பொழுது பாக்ஸராக இருக்கும் பிரபலங்கள் கூட சினிமாவில் கால் தடம் பதிக்கின்றனர். 
 
அந்த வகையில் நிஜ வாழ்க்கையில் பாக்ஸராக இருந்து பின் இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் கால் தடம் பதித்தவர். ரித்திகா சிங். இந்த படத்திற்கு வருவதற்கு முன்பாக அவர் பல போட்டிகளில் பாக்ஸராக விளையாண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
படம் முழுக்க முழுக்க அதையே பேஸ் பண்ணி இருந்ததால் நடிக்க அதிகம் ஆர்வம் தூண்டியது மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது திறமையை காட்டியதால் முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டி தூக்கினார். 
 
 
அதன்பின் இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் குவிந்தன. அதிலும் குறிப்பாக தமிழில் இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்கள் அடுத்தடுத்து நடித்து அசத்தினார் மேலும் கடைசியாக கூட ஒ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 
 
 
இந்த படமும் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. இவர் 2021 ஒன்றில் அதிக படங்களில் கமீட்டான நடிகைகளில் ஒருவராக இவர் இருக்கிறார். அந்த வகையில் பிச்சைக்காரன் 2, வணங்காமுடி, பாக்சர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து நடித்து வருகிறார். 
 
 
இப்படி சினிமா உலகில் ஓடிக் கொண்டிருக்கும் இவர் சமீபகாலமாக தனது உடலுக்கு ஏற்றவாறு ஆன உடை அணிந்து சற்று கவர்ச்சியை காட்டி வருகிறார்.
 
 
குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு மாறி வரும் நிலையில் பஸ்லீவ்லெஸ் போல கிளாமராக போஸ் கொடுத்துள்ள ரித்திகாவின் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 

 
இதனை பார்த்த ரசிகர்கள், நாளுக்கு நாள் அழகும், வனப்பும் கூடிகிட்டே போகுதுமா.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post