கஸ்தூரியா இது..? என்னா கும்மு..! - செதுக்கி வச்ச சிலை..! - தீயாய் பரவும் புகைப்படம்..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
தமிழ் படங்களின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அவ்வப்போது சமூக பிரச்சினைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
 
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் என அனைவரின் நெஞ்சங்களையும் ஆட்டம் போட வைத்த அழகு மயில் கஸ்தூரி முதன் முதலில் தமிழ் திரைப்படத்துறையில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.
 
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் கஸ்தூரி தமிழில் எண்ணற்ற படங்கள் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்து வருகிறார். 
 
தமிழில் பெரும்பான்மையான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கஸ்தூரி உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த இந்தியன்படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார்.ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக தன்னை பொருத்திக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த கஸ்தூரிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்றும் இருந்து வருகின்றனர். 
 
 
நடிகர் சத்யராஜ் உடன் மிகப்பெரிய வெற்றிப்படமான அமைதிப்படை படத்தில் ஒரு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்றார். 


இந்நிலையில், பருவ வயதில் பொசு பொசு வென ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், கஸ்தூரியா இது..? என்னா கும்மு.. என்று கருத்துக்களை தெளித்து வருகிறார்கள்.
கஸ்தூரியா இது..? என்னா கும்மு..! - செதுக்கி வச்ச சிலை..! - தீயாய் பரவும் புகைப்படம்..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! கஸ்தூரியா இது..? என்னா கும்மு..! - செதுக்கி வச்ச சிலை..! - தீயாய் பரவும் புகைப்படம்..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 19, 2021 Rating: 5
Powered by Blogger.