பொது இடத்தில்.. பால் போன்ற தொடையை காட்டி ஆட்டம் போட்ட "ரோஜா" சீரியல் ஹீரோயின்..!

 
சன் டிவியின் ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா நல்காரி. ஆந்திராவை சேர்ந்த அவருக்கு இந்த சீரியல் மூலமாக அதிகம் அளவு ரசிகர்கள் அவருக்கு தமிழ் சின்னத்திரையில் கிடைத்து இருக்கிறார்கள்.
 
பிரியங்கா நல்காரி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். குறிப்பாக அவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். 
 
அவர்களுக்காக பிரியங்கா தொடர்ந்து அழகிய போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த அளவுக்கு பாப்புலர் ஆன பிரியங்கா நல்காரி தற்போது மால் ஒன்றில் நடனம் ஆடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். 
 
 
சென்னை ஃபோரம் மாலில் தான் ப்ரியங்கா நடனம் ஆடி வீடியோ எடுத்திருக்கிறார். அப்போது மாலில் கிட்டத்தட்ட யாருமே இல்லாத நேரம் எனலாம். 
 
 
பால் போன்ற தொடையை காட்டி ஆட்டம் போடும் அவரது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அம்புட்டு பேரும் அவுட்டு.. என்று தான் சொல்ல வேண்டும். இணையத்தில் தீயாக பரவி வரும் அந்த வீடியோ இதோ,
 

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்