"மேலே பெரிய ஒப்பன், கீழே பாவாடையை கிழித்து விட்டு..." - கவர்ச்சி புயலாக இளசுகளை சுழற்றி அடித்த வித்யாபாலன்..!

 
'மனசெல்லாம்' படத்தின் மூலமாகத் தமிழில் அறிமுகமாகி இருக்க வேண்டியவர் வித்யாபாலன். ஆனால் அவருக்கு ஹிந்தி சினிமாவில் பெரும் இடம் கிடைத்தது. தொடர்ந்து ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த வித்யாபாலன், அஜித் ஜோடியாக 'நேர் கொண்ட பார்வை' படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். தொடக்க காலத்தில் இவரது நடிப்பு பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. 
 
கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கைப் படமான 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் படுகவர்ச்சியாக நடித்து திரையுலகினரின் பார்வையைத் தன்பக்கம் திருப்பினார். ஆனால் தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடிக்கத் தயாராக இல்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யத் தொடங்கினார். 
 
அதற்கு ஒருபுறம் வரவேற்பும் மற்றொருபுறம் விமர்சனங்களும் வந்தன. விமரினங்களுக்கு பதிலடி தந்துள்ளார் வித்யாபாலன். அதில் அவர் "என்னை பிடிக்காதவர்கள் என் படத்தைப் பார்க்காதீர்கள். "டர்ட்டி பிக்சர்' மற்றும் "கஹானி' படங்களில் நடித்த பிறகு படங்களை எப்படித் தேர்வு செய்து நடிப்பது என்பதை நான் கற்றுக் கொண்டேன். 
 
 
எனக்குள்ள துணிச்சலால் நான் எல்லா மொழிப் படங்களிலும் நடிக்கிறேன். சிலர் நான் தேர்வு செய்வதை விரும்புவார்கள், சிலர் விரும்பமாட்டார்கள். யாருக்கெல்லாம் விருப்பமில்லையோ அவர்கள் என் படத்தை பார்ப்பதை நிறுத்திவிடுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
 
 
பொதுவாக எந்த நடிகரோ, நடிகையோ இப்படி எல்லாம் பேசவே தயங்குவார்கள். ஆனால், வித்யாபாலன் பேசியது பலரையும் புருவம் உயர்த்த செய்தது. மார்கெட்டில் லைம் லைட்டில் இருப்பது மிகவும் அவசியம். அதற்காக, நடிகைகள் கையாளும் முதல் யுக்தி, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவது. 


அதன் பிறகு தான் பேட்டிகள் கொடுப்பது, ஏதாவது சர்ச்சையாக பேசி விடுவது என அடுத்தடுத்த கட்டங்கள். அந்த வகையில், தற்போது, இளம் நடிகைகளை ஓரம் கட்டும் வகையில், மேலே பெரிய ஒப்பன், கீழே பாவாடையை கிழித்து விட்டு என முன்னழகு மற்றும் தொடையழகை படம் போட்டு காட்டி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.