பல்வேறு சர்ச்சையான சமாச்சாரங்களில் சிக்கி தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்ட அந்த இஞ்சி நடிகை தொடர்ந்து விவகாரமான விஷயங்களில் சிக்கி வருகிறார்.
பல்வேறு தொழிலதிபர்கள் திருமணம் செய்து கொள்ள முன்வந்தும் என்னுடைய சுதந்திரத்தை கெடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. நான் இப்படியே இருக்க விரும்புகிறேன் என்று சுதந்திர பறவையாக சுற்றி திரிகிறார் அம்மணி.
இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு ஆயிரம் பேர் ஆயிரம் காரணங்களை கூறுகிறார்கள். ஆனால், உண்மையான காரணம் இளம் வயதில் தன்னுடைய அம்மாவை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்த சென்ற தன்னுடைய தந்தையின் செயலால் திருமணம் என்றாலே ஒருவித வெறுப்பான மனநிலைக்கு சென்று விட்டார் அம்மணி.
தன்னுடைய இளம் வயதிலிருந்து திருமணத்தின் மீது பற்றி இல்லாமல் கால் போன போக்கில் சென்று கொண்டிருக்கும் இவர் இடையில் அக்கட தேசத்தை சேர்ந்த இரும்பு நடிகரை காதலித்தார்.
அவரையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. உச்சகட்டமாக அந்த நடிகருடன் சேர்ந்து கர்ப்பம் ஆகிவிட்டார் அம்மணி. அதன் பிறகு வெளிநாட்டிற்கு சென்று அந்த பிரச்சினையை சரி செய்தார் என்றெல்லாம் அவ்வப்போது ஊடகங்களில் இந்த நடிகை குறித்து தகவல்கள் வெளியாவது வழக்கம்.
சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை தன்னுடைய ஆண் நண்பர்கள் தோழிகள் என குடியும் கூத்துமாக உலா வந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது சம்பாதித்த பணத்தை எல்லாம் கடைகள் வீடுகள் என அசையா சொத்துக்களில் முதலீடு செய்து வைத்திருக்கிறார் அம்மணி.
தற்போது வாடகை மட்டும் மாதத்திற்கு 20 லட்சத்தை தாண்டுகிறதாம். பட வாய்ப்பு இல்லை என்றாலும் சாகும் வரை பணத்துக்கு பிரச்சனை இல்லை என்ற நிலையில் இருக்கும் நடிகை சதா சர்வ காலமும் பாட்டிலும் கையுமாக திரிந்து வருகிறாராம்.
இதனால் பயங்கரமாக உடல் இளைத்து மோசமான நிலைக்கு சென்று திரும்பினார். தோழிகள் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி செய்து போர் அடித்து விட்டால் தனியாக தன்னுடைய உதவியாளர் ஒருவரை மட்டும் அழைத்துக் கொண்டு காட்டுப்பகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு ரிசாரட்டுக்கு சென்று வார கணக்கில் பாட்டிலும் கையுமாக தனிமையிலேயே மிதக்கிறாராம் அம்மணி.
இப்படியாக தன்னுடைய வாழ்க்கையை தடுமாறி நகர்த்திக் கொண்டிருக்கும் இஞ்சி நடிகை கடந்த காதலர் தினத்தன்று செய்த சேட்டையை தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாகி வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் போதை தலைக்கு ஏறிய நிலையில், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கார் பார்க்கிங்கிலேயே பேண்டை கழற்றி அங்கேயே சிறுநீர் கழித்து இருக்கிறார் அம்மணி.
இதனை கார் பார்க்கிங்கள் வைத்திருந்த சிசிடிவி கேமரா அப்படியே பதிவு செய்து விட்டது. இந்த காட்சிகளை திருடி யாரோ இணையத்தில் பரவ விட்டிருக்கிறார்கள்.
என்னதான் போதையாக இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..? கார் பார்க்கிங்கள் இப்படியா செய்வது..? என உச் கொட்டுகிறார்கள் இணையவாசிகள்.